Tuesday, 9 August 2016

10.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
91.தன்வினை வாக்கியத்தை கண்டறிக
அ)பூவிழி திருக்குறளைப் பயிற்றுவித்தாள்
ஆ)பூவிழி திருக்குறள் பயின்றாள்
இ)பூமிவியால் திருக்குறள் பயிலக்கப்பட்டது
ஈ)பூவிழி திருக்குறள் பயில்வாள்
விடை : ஆ)பூவிழி திருக்குறள் பயின்றாள்

92.பிறவினைச் சொற்றொடரைக் கண்டறிக
அ)செங்குட்டுவன் தங்கம் வாங்குவித்தான்
ஆ)தங்கம் செங்குட்டுவன் வாங்கினான்
இ)செங்குட்டுவன் தங்கம் வாங்கினான்
ஈ)செங்குட்டுவனால் தங்கம் வாங்கப்பட்டது
விடை : அ)செங்குட்டுவன் தங்கம் வாங்குவித்தான்

93.செயப்பாட்டு வினைச் சொற்றொடரைக் கண்டறிக
அ)கல்லணை கரிகாலன் கட்டினார்
ஆ)கரிகாலன் கல்லணை கட்டுவார்
இ)கல்லணையை கரிகாலன் கட்டுவித்தார்
ஈ)கரிகாலனால் கல்லணை கட்டப்பட்டது
விடை : ஈ)கரிகாலனால் கல்லணை கட்டப்பட்டது

94.செயப்பாட்டு வினைச் சொற்றொடரைக் கண்டறிக
அ)தேர் தச்சனால் உருவாக்கப்பட்டது
ஆ)தச்சன் தேரை உருவாக்கினான்
இ)தேர் உருவாக்கனான் தச்சன்
ஈ)உருவாக்கினான் தச்சன் தேரை
விடை : அ)தேர் தச்சனால் உருவாக்கப்பட்டது

95.செய்வினைச் சொற்றொடரைக் காண்டறிக
அ)நாங்கள் பாடம் படித்தோம்
ஆ)பாடம் எங்களால் படிக்கப்பட்டது
இ)பாடத்தை நாங்கள் படிப்போம்
ஈ)படித்தோம் பாடத்தை நாங்கள்
விடை : ஈ)படித்தோம் பாடத்தை நாங்கள்

96. 'தே" என்னும் ஒரேத்து ஒரு மொழிக்குரிய பொருள்
அ)தேம்புதல்
ஆ)தேடுதல்
இ)இறைவன்
ஈ)அரசன்
விடை : அ)தேம்புதல்

97.'இ" என்னும் ஒரேத்து ஒரு மொழிக்குரிய பொருள
அ)அண்மைச் சுட்டு
ஆ)சேய்மைச் சுட்டு
இ)சுட்டுத்திரிபு
ஈ)வினா எழுத்து
விடை : அ)அண்மைச் சுட்டு

98.'நொ" என்னும் ஒரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருள் யாது ?
அ)துன்பம்
ஆ)நோன்பு
இ)இன்பம்
ஈ)இல்லை
விடை : இ)இன்பம்

99.'கல்விச் செல்வத்தை அனைவரும் போற்றுவர்"- எவவகை வாக்கியம் எனச் சுட்டுக
அ)உடன்பாட்டு வாக்கியம்
ஆ)எதிர்மறை வாக்கியம்
இ)கட்டளை வாக்கியம்
ஈ)அயற்கூற்று வாக்கியம்
விடை : அ)உடன்பாட்டு வாக்கியம்

100.அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க
அ)நொறுங்கு,பண்ணை,பனி,நரை
ஆ)நரை,பனி,நொறுங்கு,பண்ணை
இ)நரை,நொறுங்கு,பண்ணை,பனி
ஈ)பனி,நரை,நொறுஞங்கு,பண்ணை
விடை : இ)நரை,நொறுங்கு,பண்ணை,பனி



No comments:

Post a Comment