Wednesday, 10 August 2016

11.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
1.பேராசிரியர் என அழைக்கப்படுபவர்
அ)அன்பழகன்
ஆ)கருணாநிதி
இ)பொன்முடி
ஈ)ஸ்டாலின்
விடை : அ)அன்பழகன்

2. பொருத்தமான விடையைத் தேர்வு செய்க.
சொல்லின் செல்வர் என அழைக்கப்படுபவர்
அ)அறிஞர் அண்ணா
ஆ)ரா.பி.சேதுப்பிள்ளை
இ)மு.வரதராசனார்
ஈ)மா.இராசமாணிக்கனார்
விடை : ஆ)ரா.பி.சேதுப்பிள்ளை

3.தொண்டர்சீர் பரவுவார் எனப் பாராட்டும் சான்றோர்
அ)கம்பர்
ஆ)திருநாவுக்கரசர்
இ)சேக்கிழார்
ஈ)திருவள்ளுவர்
விடை : இ)சேக்கிழார்

4.வள்ளலார் என்ற தொடரால் குறிக்கப் பெறும் சான்றோர்
அ)இராமலிங்க அடிகள்
ஆ)இளங்கோ அடிகள்
இ)காந்தியடிகள்
ஈ)மு.மேத்தா
விடை : அ)இராமலிங்க அடிகள்

5.முதற்பாவலர் -யார்?
அ)மூன்றுரை அரையனார்
ஆ)நல்லாதனார்
இ)திருவள்ளுவர்
ஈ)வரந்தருவார்
விடை : இ)திருவள்ளுவர்

6.தொடரும்,தொடர்பும் அறிதல் இத்தொடரால் குறிக்கப் பெறும் சான்றோர் தமிழ்த்தாத்தா
அ)திரு.வி.க
ஆ)உ.வே.சா
இ)பாரதியார்
ஈ)கவிமணி
விடை : ஆ)உ.வே.சா

7.கீழ்வரும் தொடர் யாரைக் குறிக்கிறது
உத்தம சோழப் பல்லவராயன்
அ)அப்பர்
ஆ)சுந்தரர்
இ)சேக்கிழார்
ஈ)மாணிக்கவாசகர்
விடை : இ)சேக்கிழார்

8.இத்தொடால் குறிக்கப் பெறும் சான்றோர் ஆளுடை நம்பி எனப்படுவர்
அ)ஞானசம்பந்தர்
ஆ)திருநாவுக்கரசர்
இ)சுந்தரர்
ஈ)மாணிக்கவாசகர்
விடை : ஆ)திருநாவுக்கரசர்

9.இத்தொடரால் குறிக்கப் பெறும் சான்றோர்
வான்புகழ் கொண்ட பெருந்தகையார்
அ)பாரதியார்
ஆ)திருவள்ளுவர்
இ)சேக்கிழார்
ஈ)இளங்கோவடிகள்
விடை : ஆ)திருவள்ளுவர்

10.சூடிக் கொடுத்த சுடர்க்கொடி என்று அழைக்கப்படுபவர்
அ)மங்கையர்க்கரசி
ஆ)திலகவதியார்
இ);அளவையார்
ஈ)ஆண்டாள்
விடை : ஈ)ஆண்டாள்




No comments:

Post a Comment