Thursday, 11 August 2016

11.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
1.வேர்ச்சொல்லைத் தேர்வு செய்க - நின்றார்
அ)நில்
ஆ)நின்
இ)நின்ற
ஈ)நின்று
விடை : ஆ)நின்

2.நடக்கின்றான் என்றச் சொல்லின் சரியான வேர்ச்சொல்லைத் தேர்க
அ)நடந்தன
ஆ)நட
இ)நடந்தான்
ஈ)நடந்து
விடை : அ)நடந்தன

3.சென்றான் என்றச் சொல்லின் வேர்ச்சொல் எது?
அ)சென்று
ஆ)செல்லு
இ)செல்
ஈ)செல்லுதல்
விடை : இ)செல்

4.படித்தான் என்றச் சொல்லின் வேர்ச்சொல் எது?
அ)படிர்
ஆ)படித்து
இ)படிக்கு
ஈ)படி
விடை : ஈ)படி

5.தந்தான் என்றச் சொல்லின் வேர்ச்சொல் எது?
அ)தன்
ஆ)தா
இ)தருக
ஈ)தந்து
விடை : ஆ)தா

6.கீழ்க்காண் சொல்லின் வேர்ச்சொல்லைக் கண்டு வட்டமிடுக - வருக
அ)வா
ஆ)வாழ்தல்
இ)வாழ்வு
ஈ)வாழ்க்கை
விடை : அ)வா

7.வேர்ச்சொல்லைத் தேர்வு செய்க சொல்...கெட்டான்
அ)கேடு
ஆ)கெடு
இ)கெட்ட
ஈ)செட்டு
விடை : ஆ)கெடு

8.வேர்ச்சொல்லைத் தேர்வு செய்க - கண்டான்
அ)கண்
ஆ)கண்டு
இ)கண்ட
ஈ)காண்
விடை : அ)கண்

9.வேர்ச்சொல்லைத் தேர்வு செய்க - கண்டான்
அ)கண்
ஆ)கண்டு
இ)கண்ட
ஈ)காண்
விடை : ஈ)காண்

10.வேர்ச்சொல்லைத் தேர்ந்தெழுதுக கேட்க
அ)கேட்டான்
ஆ)கேள்
இ)கேல்
ஈ)கேட்டு
விடை : ஆ)கேள்



No comments:

Post a Comment