Friday, 12 August 2016

11.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
91.எவ்வகை வாக்கியம்
தமிழை நீங்கள் சரியாகப் படிக்கவில்லை
அ)வினா வாக்கியம்
ஆ)செய்தி வாக்கயிம்
இ)எதிர்மறை வாக்கியம்
ஈ)கட்டளை வாக்கியம்
விடை : இ)எதிர்மறை வாக்கியம்

92.நான் இன்று எனது பாடங்களைப் படித்தேன் எவ்வகை வினை வாக்கியம்
அ)தன்வினை
ஆ)பிறவினை
இ)செயப்பாட்டு வினை
ஈ)எதிர்மறை வினை
விடை : அ)தன்வினை

93.மகன் மனம் திருந்தினான் எவ்வாகை வாக்கியம்?
அ)பிறவினை
ஆ)தன் வினை
இ)செய்வினை
ஈ)செயப்பாட்டு வினை
விடை : ஆ)தன் வினை

94.முருகன் பாடம் படித்தான் - இத்தொடர் என்ன வினைத் தொடர் வாக்கியம் எனத் தேர்க
அ)தன்வினை
ஆ)பிறவினை
இ)வினை வாக்கியம் அல்ல
ஈ)யெப்பாட்டு வினை
விடை : அ)தன்வினை

95.கோதை பாடம் படித்தாள் - இது எவ்வகை வாக்கியம்
அ)பிறவினை வாக்கியம்
ஆ)தன்வினை வாக்கயிம்
இ)செய்வினை வாக்கியம்
ஈ)செயப்பாட்டு வாக்கியம்
விடை : ஆ)தன்வினை வாக்கயிம்

96.தன்வினை பிறவினை,செய்வினை,செயப்பாட்டு வினை வாக்கியங்களைக் கண்டறிக
ராமன் பாடங்களைப் படித்தான்
அ)தன்வினை
ஆ)பிறவினை
இ)செய்வினை
ஈ)செயப்பாட்டு வினை
விடை : அ)தன்வினை

97. தன்வினை பிறவினை,செய்வினை,செயப்பாட்டு வினை வாக்கியங்களைக் கண்டறிக கண்ணன் பாடங்களைப் படித்தான்
அ)தன்வினை வாக்கியம்
ஆ)செயப்பாட்டு வினை வாக்கியம்
இ)எதிர்மறை வினை வாக்கியம்
ஈ)உடன்பாட்டு வாக்கியம்
விடை : அ)தன்வினை வாக்கியம்

98.தன்வினை பிறவினை செய்பினை செயப்பாட்டு வினை
வாக்கியங்களைக் கண்டறிக
கோவலன் திருத்தினான்
அ)தன்வினை
ஆ)பிறவினை
இ)செய்வினை
ஈ)செயப்பாட்டு வினை
விடை : அ)தன்வினை

99.வாக்கிய வகை கண்டறிதல்
அனுமன் சீதையைக் கண்டான்
அ)தன்வினை வாக்கியம்
ஆ)செயப்பாட்டு வினை வாக்கியம்
இ)பிறவினை வாக்கியம்
ஈ)எதுவுமில்லை
விடை : அ)தன்வினை வாக்கியம்

100. அழகன் ஒவியம் வரைந்தான் - இது எவ்வாகை வாக்கியம்?
அ)தன் வினை
ஆ)பிற வினை
இ)செய்வினை
ஈ)செயப்பாட்டு வினை
விடை : அ)தன் வினை




No comments:

Post a Comment