Monday, 15 August 2016

11.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
1.அகர வரிசைப்படி சொற்களைச்சீர்செய்க
அ)ஊசி,ஞானம்,காகம்,அச்சுதன்
ஆ)அச்சுதன்,ஊசி,ஞானம்,காகம்
இ)ஞானம்,காகம்,அச்சுதன்,ஊசி
ஈ)அச்சுதன்,ஊசி,காகம்,ஞானம்
விடை : ஈ)அச்சுதன்,ஊசி,காகம்,ஞானம்

2.அகர வரிசைப்படி சொற்களைச் சீர்செய்க
அ)இலங்கை,அணில்,உலகம்,அணில்
ஆ)அணில்,ஏணி,உலகம்,ஏணி
இ)அணில்,இலங்கை,உலகம்,ஏணி
ஈ)உலகம்,இலங்கை அணில்,ஏணி
விடை : இ)அணில்,இலங்கை,உலகம்,ஏணி

3.அகர வரிசைப்படி சொற்களைச் சீர்செய்க
அ)அரம்,ஊர்,பாடல்,முறம்
ஆ)ஊர்,பாடல்,முறம்,ஊர்
இ)அரம்,பாடல்,முறம்,ஊர்
ஈ)பாடல்,முறம்,ஊர்,அரம்
விடை : அ)அரம்,ஊர்,பாடல்,முறம்

4.அகர வரிசைப்படி சொற்களைச் சீர்செய்க
அ)படம,மலர்,காலை,உலர்
ஆ)உலர்,காலை,படம்,மலர்
இ)உலர்,படம்,மலர்,காலை
ஈ)நாணல்,சாலை,சைகை,இலை
விடை : ஆ)உலர்,காலை,படம்,மலர்

5.அகர வரிசைப்படி சொற்களைச்சீர்செய்க
அ)சாலை,நாணல்,சைகை,இலை
ஆ)இலை,சாலை,சைகை,இலை
இ)நாணல்,சைகை,இலை,சாலை
ஈ)நாணல்,சாலை,இலை,சாலை
விடை : ஆ)இலை,சாலை,சைகை,இலை

6.அகர வரிசைப்படி சொற்களைச் சீர்செய்க
அ)ஒரி,கர்ணன்,குமணன்,பாரி
ஆ)கர்ணன்,பாரி,குமணன்,ஒரி
இ)குமணன்,பாரி,கர்ணன்,குமணன்
ஈ)ஒரி,பாரி,கர்ணன்,குமணன்
விடை : அ)ஒரி,கர்ணன்,குமணன்,பாரி

7.அகர வரிசைப்படி சொற்களைச்சீர்செய்க
அ)நாணம் பயிர்ப்பு,அச்சம்,மடம்
ஆ)அச்சம்,பயிர்ப்பு,மடம்,நாணம்
இ)அச்சம்,நாணம்,பயிர்ப்பு,மடம்
ஈ)அச்சம்,மடம்,நாணம்,பயிர்ப்பு
விடை : இ)அச்சம்,நாணம்,பயிர்ப்பு,மடம்

8.அகர வரிசைப்படி சொற்களைச்சீர்செய்க
அ)சிந்து,கங்கை,வைகை,யமுனை
ஆ)சிந்து,யமுனை,கங்கை,வைகை
இ)கங்கை,சிந்து,யமுனை,வைகை
ஈ)கங்கை,யமுனை,சிந்து,வைகை
விடை : இ)கங்கை,சிந்து,யமுனை,வைகை

9.அகர வரிசைப்படி சொற்களைச்சீர்செய்க
அ)இசை,அன்பு,ஏக்கம்,ஒதம்
ஆ)அன்பு,இசை,ஏக்கம்,ஒதம்
இ)ஏக்கம்,ஒதம்,இசை,அன்பு
ஈ)ஒதம்,இசை,அன்பு,ஏக்கம்
விடை : ஆ)அன்பு,இசை,ஏக்கம்,ஒதம்

10.அகர வரிசைப்படி சொற்களைச்சீர்செய்க
அ)காக்கை,கை,கீரி,குரங்கு
ஆ)கை,காக்கை,குரங்கு,கீரி
இ)காக்கை,கீரி,குரங்கு,கை
ஈ)குரங்கு,காக்கை,கை,கீரி
விடை : இ)காக்கை,கீரி,குரங்கு,கை




No comments:

Post a Comment