Wednesday, 17 August 2016

11.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
31.இவற்றில் பாரதிதாசன் பற்றிய தவறனா கூற்று எது?
அ)பாரதிதாசன் பரம்பரை உருவானது
ஆ)பாரதிதாசன் படைப்புகள் நாட்டுடமை ஆக்கப்பட்டது
இ)சிறந்த கட்டுரையாளர்களுக்கு பாவேந்தர் விருது வழங்கப்படுகிறது
ஈ)புரட்சிக் கவிஞர்என அழைக்கப்படுகிறார்
விடை : இ)சிறந்த கட்டுரையாளர்களுக்கு பாவேந்தர் விருது வழங்கப்படுகிறது
32.பாரதியார் எந்த அரசவையில் அரசவைக் கவிஞராக விளங்கினார்?
அ)பாஞ்சாலங்குறிச்சி
ஆ)நெற்கட்டும செவல்
இ)மதுரை நாயக்கர்
ஈ)எட்டையபுரம்
விடை :ஈ)எட்டையபுரம்

33.இதில் பாரதியார் பற்றிய தவறான கூற்று எது?
அ)பாரதி என்பது பட்டம்
ஆ)மதுரை சேதுபதி பள்ளியில் தமிழாசிரிய ராக பணியாற்றினார்
இ)நீதிக்கட்சியல் பங்கேற்றார்
ஈ)சென்னையில் இதழாசிரியரகா பணிபுரிந்தார்
விடை : இ)நீதிக்கட்சியல் பங்கேற்றார்

34.ஆயிரம் உண்டிங்கு சாதி எனில் அன்னியர் வந்து புகலென்ன நீதி என்ற பாரதி பாடல் உணர்த்துவது
அ)அன்னியர் ஆதிக்கத்தை எதிர்க்கிறார்
ஆ)சாதிய ஆதிக்கத்தை எதிர்க்கிறார்
இ)அன்னிய ஆதிக்கத்தை ஏற்று சாதிய ஆதிக்கத்தை எதிர்க்கிறார்
ஈ)சாதிய ஆதிக்கத்தை ஏற்று அன்னிய ஆதிக்கத்தை எதிர்க்கிறார்
விடை : ஈ)சாதிய ஆதிக்கத்தை ஏற்று அன்னிய ஆதிக்கத்தை எதிர்க்கிறார்

35.பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடலகள் இதில் பொதிந்துள்ளது?
அ)உழைக்கும் மக்களின் துயரங்கள
ஆ)பொதுவுடைமைச் சிந்தனைகள்
இ)திரையிசைப் பாடலகள்
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்

36.செய்யும் தொழிலே தெய்வம் என்ற பட்டுக்கோட்டை பாடலில் பதவி என்பதை எதை குறிக்கும்?
அ)திறமை
ஆ)கை
இ)கல்
ஈ)கடமை
விடை : ஈ)கடமை

37.உடுமலை நாராயணகவி இவ்வாறு அறியப்படுகிறார்?
அ)திரைப்படப்பாடல் ஆசிரியர்
ஆ)நாடக எழுத்தாளர்
இ)பத்திரிகை ஆசிரியர்
ஈ)அ மற்றும் ஆ
விடை : ஈ)அ மற்றும் ஆ

38.உடுமலை நாராயணகவி தனது அந்தக் காலம் இந்தக் காலம் பாடலில் அந்தக் காலம் என சொல்வது
அ)சாஸ்திரம் படிப்பது
ஆ)கோத்திரம் பார்ப்பது
இ)பக்தி முக்கியம்
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்

39.வாணிதாசன் சிறப்புப் பெயர்
அ)கவிஞரேறு
ஆ)பாவலர் மணி
இ)பகுத்தறிவு கிவ
ஈ)அ மற்றும் ஆ
விடை : ஈ)அ மற்றும் ஆ

40.இவற்றில் சரியான வரிசை எது
அ)வாணிதாசன் - உத்திராசலு (எ) ரங்கசாமி
ஆ)முடியரசன் - துரைராசு
இ)சுரதா - இராசகோபாலன்
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்



No comments:

Post a Comment