Wednesday, 3 August 2016

11.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
81.அகர வரிசைப்படுத்து:
அ)நட்பு,நீர்,நோய்,நூறு,நுங்கு,நெய்,நொண்டி,நாள்
ஆ)நட்பு,நாள்,நீர்,நுங்கு,நூறு,நெய்,நொண்டி,நோய்
இ)நோய்,நட்பு,நாள்,நீர்,நூறு,நுங்கு,நெய்,நொண்டி
ஈ)நாள்,நீர்,நோய்.நெய்,நொண்டி,நுங்கு,நட்பு,நூறு
விடை : ஆ)நட்பு,நாள்,நீர்,நுங்கு,நூறு,நெய்,நொண்டி,நோய்

82.அகர வரிசையில் உள்ள சொற்களைக் காண்க
அ)காடு,கூகை,குயில்,கோயில்,கை,கெண்டை,கௌரி
ஆ)கூகை,குயில்,கை,கௌரி,கெண்டை,கோயில்,காடு
இ)காடு,குயில்,கூகை,கொண்டை,கை.கோயில்,கொளரி
ஈ)கை,குயில்,காடு,கூகை,கெண்டை,கௌரி,கோயில்
விடை : இ)காடு,குயில்,கூகை,கொண்டை,கை.கோயில்,கொளரி

83.பெயர்ச்சொல்லின் வகை அறிக : 'படித்தல்"
அ)தொழிற்பெயர்
ஆ)வினைப்பெயர்
இ)பொருட்பெயர்
ஈ)இடப்பெயர்
விடை : அ)தொழிற்பெயர்

84.'கிளை" என்ற சொல்லின் பெயர்ச்சொல அறிக
அ)பொருட்பெயர்
ஆ)பண்புப்பெயர்
இ)தொழிற்பெயர்
ஈ)காலப்பெயர்
விடை : ஈ)காலப்பெயர்

85.'நன்மை" என்ற சொல்லின பெயர்ச்சொல் அறிக
அ)பொருட்பெயர்
ஆ)பண்புப்பெயர்
இ)தொழிற்பெயர்
ஈ)காலப்பெயர்
விடை : ஆ)பண்புப்பெயர்

86.'திரு.வி.க.நகர்" எவ்வகைப் பெயர்ச்சொல்லைச் சார்ந்தது என்று அறிக
அ)காலப்பெயர்
ஆ)பொருட்பெயர்
இ)இடப்பெயர்
ஈ)காலப்பெயர்
விடை : இ)இடப்பெயர்

87.'வேர்"இச்சொல் எந்தப் பெயரைச் சார்ந்தது?
அ)பொருட்பெயர்
ஆ)சினைப்பெயர்
இ)இடப்பெயர்
ஈ)காலப்பெயர்
விடை : ஆ)சினைப்பெயர்

88.'தாய்சேய்" இலக்கணக் குறிப்பறிக
அ)உவமைத் தொகை
ஆ)உம்மைத் தொகை
இ)எண்ணும்மை
ஈ)உம் என்னும் இடைச்சொல்
விடை : ஆ)உம்மைத் தொகை

89.'வளர்ந்த கடா மார்பில் பாய்வது போல" உவமை விளக்கும் பொருள் அறிக
அ)நன்றியறிதல்
ஆ)வளர்ப்பு
இ)நன்றியின்மை
ஈ)பழக்கம்
விடை : இ)நன்றியின்மை

90.அறிவுடை ஒருவனைம அரசனனும் விரும்பும் மோனைச் சொற்களை கண்டறிக
அ)ஒருவனை - விரும்பும்
ஆ)அறிவுடை - ஒருவனை
இ)அறிவுடை - அரசனும்
ஈ)அரசனும் - விரும்பும்
விடை : ஈ)அரசனும் - விரும்பும் 



No comments:

Post a Comment