11.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
1.ஒருமைப் பன்மைப் பிழைகளை நீக்குக
'தமிழரின் உள்ளத்தில் நல்லுணர்வுகள் நிறைந்திருந்தது"
அ)தமிழரின் உள்ளத்தில் நல்லுணர்வுகள் நிறைந்திருந்தன
ஆ)தமிழர்களின் உள்ளத்தில நல்லுணர்வுகள்நிறைந்திருத்தன
இ)தமிழ்களின் உள்ளத்தில் நல்லுணர்வு நிறைந்திருந்தன
ஈ)தமிழர்களின் உள்ளத்தில் நல்லுணர்வு நிறைந்திருந்தது
விடை : ஆ)தமிழர்களின் உள்ளத்தில நல்லுணர்வுகள்நிறைந்திருத்தன

2.மோனைச் சொற்களைத் தேர்ந்தெடுக்க
'திருமறைக் காட்டில் திறந்ததும் எம்மொழி"
அ)திருமறை  - எம்மொழி
ஆ)காட்டில்  - எமமொழி
இ)எம்மாழி  - திறந்ததும்
ஈ)திருமறை - திறந்ததும்
விடை : ஈ)திருமறை - திறந்ததும்

3.எதுகைச் சொற்களைத் தேர்ந்தெடுக்க முயற்சி திருவினையாக்கும் முயற்றின்மை
அ)முயற்சி - திருவினை
ஆ)முயற்சி - ஆக்கும்
இ)முயற்சி  - முயற்றின்மை
ஈ)ஆக்கும்  - திருவினை
விடை : இ)முயற்சி  - முயற்றின்மை

4.வைகை சங்கமாமாகும் கடல்.......
அ)வங்கக் கடல்
ஆ)அரபிக் கடல்
இ)பசிபிக் கடல்
ஈ)அட்லாண்டிக் கடல்
விடை : அ)வங்கக் கடல்

5.இந்தியாவின் தொன்மையான மொழி.......
அ)தமிழ்
ஆ)இலத்தீன்
இ)ஒரிய மொழி
ஈ)ஹிந்தி
விடை : அ)தமிழ்

6.'உலகத்து தொழிலனைத்தும் உவந்து செய்வோம்" எனப் பாடியவர்.....
அ)கவிமணி
ஆ)கண்ணதாசன்
இ)பாரதியார்
ஈ)பாரதிதசான்
விடை : அ)கவிமணி

7.கட்டபொம்மனிடம் வரி கேட்ட ஆங்கிலேயன்.....
அ)ஹெரான்
ஆ)ஜான் சாகிப்
இ)ஜாக்சன்
ஈ)கர்னல் பென் கோர்ட்
விடை : இ)ஜாக்சன்

8.'கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள்" என்று பாடியவர்......
அ)சுரதா
ஆ)நாமக்கல கவிஞர்
இ)கண்ணதாசன்
ஈ)கவிமணி
விடை : இ)கண்ணதாசன்

9.சேர்த்து எழுதுக: நன்மை+அறிஞர்
அ)நல்லறிஞர்
ஆ)நன்மை அறிஞர்
இ)நண்மையறிஞர்
ஈ)நல்ல அறிஞர்
விடை : அ)நல்லறிஞர்

10.ஆசாரக் கோவை எடுத்துக் கூறுவது
அ)இலக்கணத்தை
ஆ)ஒழுக்கத்தை
இ)வரலாற்றை
ஈ)பழம்பெருமையை
விடை : ஆ)ஒழுக்கத்தை 



Comments