Tuesday, 9 August 2016

11.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
1.செய்வினைச் சொற்றொடரைக் கண்டறிக
அ)மலர்விழியால் கீற்றுப் பின்னப்பட்டது
ஆ)மலர்விழி பின்னினாள்
இ)மலர்விழி கீற்றுப் பின்னுவாள்
ஈ)மலர்விழி கீற்றுப் பின்னாள்
விடை : ஆ)மலர்விழி பின்னினாள்

2.செய்வினைச் சொற்றொடரைக் கண்டறிக
அ)முருகன் பந்தை எடுத்தான்
ஆ)பந்து முருகனால் எடுக்கப்பட்டது
இ)எடுத்தான் முருகன் பந்து
ஈ)பந்டதால் முருகன் எடுத்தான்
விடை : ஆ)பந்து முருகனால் எடுக்கப்பட்டது

3.செய்வினைச் சொற்றொடரைக் கண்டறிக
அ)மாதவி நடனம் ஆடினாள்
ஆ)மாதவி நடனம் ஆட்டவித்தாள்
இ)மாதவி நடனம் ஆடுவாள்
ஈ)மாதவி நடனம் ஆடாள்
விடை : ஆ)மாதவி நடனம் ஆட்டவித்தாள்

4.பிறவினைச் சொற்றொடரைக கண்டறிக
அ)மாதவி நடனம் ஆடினாள்
ஆ)மாதவி நடனம் ஆட்டுவித்தாள்
இ)மாதவி நடனம் ஆடுவாள்
ஈ)மாதவி நடனம் ஆடாள்
விடை : ஆ)மாதவி நடனம் ஆட்டுவித்தாள்

5.தன்வினை வாக்கியத்தை கண்டறிக
அ)கயல்விழி தேர்வுக்குப் படித்தாள்
ஆ)கயல் விழி தெர்வுக்குப் படி
இ)கயல்விழி தேர்வுக்குப் படிப்பித்தாள்
ஈ)கயல்விழி தேர்வுக்குப் படிப்பாள்
விடை : அ)கயல்விழி தேர்வுக்குப் படித்தாள்

6. ஒ - என்னும் ஒரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருள் யாது?
அ)நீக்கம்
ஆ)அமைதி
இ)நினைவு
ஈ)அச்சம்
விடை : அ)நீக்கம்

7.பை - என்னும் ஒரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருள் யாது?
அ)பச்சை
ஆ)வெள்ளை
இ)கருப்பு
ஈ)நீலம்
விடை : அ)பச்சை

8.மா என்னும் ஒரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருள் யாது?
அ)சிறிய
ஆ)குறுகிய
இ)பெரிய
ஈ)அம்மா
விடை : இ)பெரிய

9.மாறன் மாட்டை ஒட்டினான் எவ்வகை வாக்கியம் எனச் சுட்டுக
அ)தன்வினை வாக்கியம்
ஆ)செய்வினை வாக்கியம்
இ)செயப்பாட்டு வினை வாக்கியம்
ஈ)பிறவினை வாக்கியம்
விடை : ஆ)செய்வினை வாக்கியம்

10.அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க
அ)ஆத்திச்சூடி,கண்ணன்,குடும்பம்,பாஞ்சாலி
ஆ)குடும்பம்,பாஞ்சாலி,கண்ணன்,ஆத்திச்சூடி
இ)கண்ணன்,குடும்பம்,ஆத்திச்சூடி,பாஞ்சாலி
ஈ)பாஞ்சாலி,ஆத்திச்சூடி,கண்ணன்,குடும்பம்
விடை : அ)ஆத்திச்சூடி,கண்ணன்,குடும்பம்,பாஞ்சாலி




No comments:

Post a Comment