Friday, 12 August 2016

12.TNPSC பொதுத்தமிழ்TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
1.மாணவர் கற்றார்
அ)செய்வினை
ஆ)செயப்பாட்டு வினை
இ)தன்வினை
ஈ)பிறவினை
விடை : இ)தன்வினை

2.ஆசிரியர் கற்பித்தார்
அ)தன்வினை
ஆ)பிறவினை
இ)செய்வினை
ஈ)செயப்பாட்டு வினை
விடை : ஆ)பிறவினை

3.கந்தன் நாட்டுப் பற்றினைப் பெற்றான்
அ)தன்வினை
ஆ)பிறவினை
இ)செய்வினை
ஈ)செயப்பாட்டு வினை
விடை : அ)தன்வினை

4.கந்தன் நாட்டுப் பற்றினை நண்பர்கள் பெறச் செய்தான்
அ)தன்வினை
ஆ)பிறவினை
இ)செய்வினை
ஈ)செயப்பாட்டு வினை
விடை : ஆ)பிறவினை

5.கம்பர் இராம கதையை எழுதினார்
அ)தன்வினை
ஆ)பிறவினை
இ)செய்வினை
ஈ)செயப்பாட்டு வினை
விடை : இ)செய்வினை

6.இராமகதை கம்பரால் எழுதப்பட்டது
அ)தன்வினை
ஆ)பிறவினை
இ)செய்வினை
ஈ)செயப்பாட்டு வினை
விடை : ஈ)செயப்பாட்டு வினை

7.மாரியப்பன் ஆசிரியர் திருத்தினார்
அ)செய்வினை
ஆ)செயப்பாட்டு வினை
இ)தன்வினை
ஈ)பிறவினை
விடை : இ)தன்வினை

8.மாரியப்பனை ஆசிரியர் திருத்தினார்
அ)செய்வினை
ஆ)செயப்பாட்டு வினை
இ)தன்வினை
ஈ)பிறவினை
விடை : ஈ)பிறவினை

9.மலர்விழி உறங்கினாள்
அ)தன்வினை
ஆ)பிறவினை
இ)செய்வினை
ஈ)செயப்பாட்டு வினை
விடை : அ)தன்வினை

10.மலர்விழியை அவள் தாய் உறங்கச் செய்தாள்
அ)தான்வினை
ஆ)பிறவினை
இ)செய்வினை
ஈ)செயப்பாட்டு வினை
விடை : ஆ)பிறவினை




No comments:

Post a Comment