TNPSC பொதுத்தமிழ்
71.திருத்தொண்டர் மாக்கதை"என்ற அடைமொழியால் குறிக்கப் பெறும் நூல்
அ)பெருங்கதை
ஆ)அகத்தியம்
இ)பெரியபுராணம்
ஈ)சிலப்பதிகாரம்
விடை : இ)பெரியபுராணம்
72.'மணநூல்" என்ற அடைமொழியால் குறிக்கப்பெறும் நூல்
அ)சீவகசநிதாமாணிழ
ஆ)கந்தபுராணம்
இ)பெரியபுராணம்
ஈ)கம்பராமாயணம்
விடை : அ)சீவகசநிதாமாணிழ
73.பிரித்து எழுதுக.'பைங்கூழ்"
அ)பசுமை + கூழ்
ஆ)பசு + கூழ்
இ)பை + கூழ்
ஈ)பைசு + கூழ்
விடை : அ)பசுமை + கூழ்
74.பிரித்து எழுதுக 'நற்நூண்"
அ)செம் + தேன்
ஆ)செம்மை + தேன்
இ)செந் + தேன்
ஈ)செ + தேன்
விடை : ஆ)செம்மை + தேன்
75.பிரித்து எழுதுக 'செந்தேன்"
அ)செம் + தேன்
ஆ)செம்மை + தேன்
இ)செந் + தேன்
ஈ)செ + தேன்
விடை : ஆ)செம்மை + தேன்
76.பிரித்தெழுதியதில் எது சரி - தேர்க 'மூவைந்தாய்"
அ)மூ + வைந் + தாய்
ஆ)மூன்று + வைந்தாய்
இ)மூவைந் + தாய்
ஈ)மூன்று + ஐந்து + ஆய்
விடை : ஈ)மூன்று + ஐந்து + ஆய்
77.பிரித்தெழுதுக 'தெங்கம்பழம்"
அ)தெங்கு + கம்பழம்
ஆ)தெங்கு + கம் + பழம்
இ)தெங்கு + அம் + பழம்
ஈ)தெங்கம் + பழம்
விடை : இ)தெங்கு + அம் + பழம்
78.பேரொளி என்ற சொல்லை இரண்டாய்ப் பிரித்தால் வருவது
அ)பேர் + ஒளி
ஆ)பெரு + ஒளி
இ)பெருமை + ஒளி
ஈ)பெரிய + ஒளி
விடை : இ)பெருமை + ஒளி
79.எதிர்ச்சொல் தருக: 'ஒற்றுமை"
அ)பகைமை
ஆ)தாழ்மை
இ)வேற்றுமை
ஈ)வாய்மை
விடை : இ)வேற்றுமை
80.எதிர்ச்சொல் தருக 'தட்பம்
அ)மழை
ஆ)குளிர்
இ)இனிமை
ஈ)வெப்பம்
விடை : ஈ)வெப்பம்
Comments
Post a Comment