Wednesday, 10 August 2016

12.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
11.அப்பர் அடிகள் என்று கூறப்படுபவர்
அ)திருஞானசம்பந்தர்
ஆ)திருநாவுக்கரசர்
இ);சுந்தரர்
ஈ)மாணிக்கவாசகர்
விடை : ஆ)திருநாவுக்கரசர்

12.புரட்சிக் கவி என அழைக்கப்படும் சான்றோர்
அ)இளங்கோவடிகள்
ஆ)பாரதிதாசன்
இ);கண்ணதாசன்
ஈ)பாரதியார்
விடை : ஆ)பாரதிதாசன்

13.பண்டித மணி என்ற அடையால் குறிக்கப்பெறும் தமிழ்ச் சான்றோர்
அ)கதிரேசச் செட்டியார்
ஆ)இரா.பி.சேதுப்பிள்ளை
இ);மறைமலையடிகள்
ஈ)திரு.வி.கலியாணசுந்தரனார்
விடை : அ)கதிரேசச் செட்டியார்

14.திருமுறைகளை தொகுத்தருளுமாறு வேண்டியவர்
அ)இராசராசன்
ஆ)குலேர்ததுங்கன்
இ);நெடுஞ்செழியன்
ஈ)இராசேந்திரன்
விடை : அ)இராசராசன்

15.மாதானுபங்கி என்று அழைக்கப்படுவர்
அ)சுப்பிரமணிய பாரதியர்
ஆ)மாணிக்கவாசகர்
இ)திருவள்ளுவர்
ஈ)நாமச்சல் கவிஞர்
விடை : இ)திருவள்ளுவர்

16.முத்தமிழ்க் காவலர் என்று அழைக்கப்பட்டவர்
அ)கவியரசு கண்ணதாசன்
ஆ)ஒளவையார்
இ)கி.ஆ.பெ விசுவநாதம்
ஈ)வேதநாயகம் பிள்ளை
விடை : இ)கி.ஆ.பெ விசுவநாதம்

17.வேதம் தமிழ் செய்த மாறன் எனப் போற்றப்படுபவர்
அ)திருமங்கையாழிவார்
ஆ)குமரகுருபரர்
இ)தாயுமானவர்
ஈ)நம்மாழ்வார்
விடை : ஈ)நம்மாழ்வார்

18.பொருத்தமான விடையைத் தேர்வு செய்க பாவேந்தர் என அழைக்கப்படுபவர்
அ)காரியாசான்
ஆ)சீத்தலைச் சாத்தனார்
இ)பாரதிதாசன்
ஈ)நம்மாழ்வார்
 விடை : இ)பாரதிதாசன்

19.செக்கிழுத்தச் செம்மல் எனப்பாராட்டப் பெறுபவர் யார்?
அ)அண்ணா
ஆ)பாரதியார்
இ)வ.உ.சிதம்பரனார்
ஈ)கண்ணதாசன்
விடை : இ)வ.உ.சிதம்பரனார்

20.பாவலர் ஏறு எனப்படுபவர்
அ)பெருந்தலைச் சாத்தனார்
ஆ)தேவநேயப் பாவணர்
இ)சொமசுந்தர பாரதியார்
ஈ)பெருஞ்சித்திரனார்
விடை : ஈ)பெருஞ்சித்திரனார்



No comments:

Post a Comment