Monday, 15 August 2016

12.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
11.அகர வரிசைப்படி சொற்களைச் சீர்செய்க
அ)ஈகை,உவகை,ஆசை,ஒசை
ஆ)ஆசை,ஈகை,உவகை,ஒசை
இ)உவகை,ஆசை,ஈகை,ஒசை
ஈ)ஒசை,ஈகை,உவகை,ஆசை
விடை : ஆ)ஆசை,ஈகை,உவகை,ஒசை

12.அகர வரிசைப்படி சொற்களைச் சீர்செய்க
அ)ஐந்து,ஆடலரசி,எளிமை,அறம்
ஆ)அறம்,ஆடலரசி,எளிமை,ஐந்து
இ)எளிமை,அறம்,ஐந்து,ஆடலரசி
ஈ)ஐந்து,அறம்,ஐந்து,ஆடலரசி
விடை : ஆ)அறம்,ஆடலரசி,எளிமை, ஐந்து

13.அகர வரிசைப்படி சொற்களைச் சீர்செய்க
அ)மோகனம,மீன்,மையல்,மேகம்
ஆ)மீன்,மையல்,மேகம்,மோகனம்
இ)மையல்,மோகனம்,மேகம்,மீன்
ஈ)மீன்,மேகம்,மையல்,மோகனம்
விடை : ஈ)மீன்,மேகம்,மையல்,மோகனம்

14.அகர வரிசைப்படி சொற்களைச் சீர்செய்க
அ)திருவாசகம்,தேவாரம்,இறைவன்,கடவுள்
ஆ)இறைவன்,கடவுள்,திருவாசகம்,தெவரம்
இ)தேவாரம்,திருவாசகம்,கடவுள்,இறைவன்
ஈ)இறைவன்,தேவாரம்,கடவுள்,திருவாசகம்
விடை : ஆ)இறைவன்,கடவுள், திருவாசகம்,தெவரம்

15.அகர வரிசைப்படி சொற்களைச் சீர்செய்க
அ)முழக்கம்,உரிமை,இலக்கியம்,கேளிர்
ஆ)உரிமை,கேளிர்,இலக்கியம்,முழக்கம்
இ)கேளிர்,இலக்கியம்,முழக்கம்,உரிமை
ஈ)இலக்கியம்,உரிமை,கேளிர்,முழக்கம்
விடை : ஈ)இலக்கியம்,உரிமை,கேளிர், முழக்கம்

16.அகர வரிசைப்படி சொற்களைச் சீர்செய்க
அ)செலவு,சேனை,சொத்து,சோலை
ஆ)சேனை,சொத்து,செலவு,சோலை
இ)சொத்து,செலவு,சொலை,சேலவு
ஈ)சோலை,சேனை,சொத்து,செலவு
விடை : அ)செலவு,சேனை,சொத்து, சோலை

17.அகர வரிசைப்படி சொற்களைச் சீர்செய்க
அ)இன்பம்,ஈர்ப்பு,அகல்,ஆடல்
ஆ)அகல்,ஆடல்,இன்பம்,ஈஈப்பு
இ)ஆடல்,அகல்,ஈர்ப்பு,இன்பம்
ஈ)ஈர்ப்பு,இன்பம்,ஆடல்,அகல்
விடை : ஆ)அகல்,ஆடல்,இன்பம்,ஈஈப்பு

18.அகர வரிசைப்படி சொற்களைச் சீர்செய்க
அ)இட்டார்,ஈந்தார்,உயர்ந்தார்,ற்றம்
ஆ)உயர்ந்தார்,இட்டார்,ஈந்தார்,ற்றம்
இ)ஏற்றம்,இட்டார்,உயர்ந்தார்,ஈந்தார்
ஈ)ஈந்தார்,ஏற்றம்,இட்டார்,உயர்ந்தோர்
விடை : அ)இட்டார்,ஈந்தார்,உயர்ந்தார், ஏற்றம்

19.அகர வரிசைப்படி சொற்களைச் சீர்செய்க
அ)பைம்புல்,பசு,பால்,பெரிது,போயிற்று
ஆ)பசு,பால்,பெரிது,பைம்புல்,போயிற்று
இ)பெரிது,போயிற்று,பசு,பால்,பைம்புல்
ஈ)போயிற்று,பெரிது,பசு,பால்,பைம்புல்
விடை : ஆ)பசு,பால்,பெரிது,பைம்புல், போயிற்று

20.அகர வரிசைப்படி சொற்களைச் சீர்செய்க
அ)தெளி,தேன்,தழை,தாழை
ஆ)தழை,தாழை,தெளி,தேன்
இ)தாழை,தழை,தேன்,தெளி
ஈ)தேன்,தெளி,தழை,தாழை
விடை : ஆ)தழை,தாழை,தெளி,தேன்




No comments:

Post a Comment