Tuesday, 16 August 2016

12.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
11.உவமையால் விளக்கப்பெறும் பொருள் அறிதல்:
கிணறு தோண்ட பூதம் கிளம்பியது போல
அ)எதிர்பாரதா நன்மை
ஆ)எதிர்பாரதா நன்மை
இ)எதிர்பாரதா மகிழ்ச்சி
ஈ)எதிர்பாராத துன்பம்
விடை : ஈ)எதிர்பாராத துன்பம்

12.உவமையால் விளக்கப்பெறும் பொருள் அறிதல்:
மடைதிறந்த வெள்ளம் போல
அ)விரைவு
ஆ)தெளிவு
இ)மதிப்பு
ஈ)குறைவு
விடை : அ)விரைவு

13.உவமையால் விளக்கப்பெறும் பொருள் அறிதல்:
நகமும் சதையும் போல
அ)வேற்றுமை
ஆ)பசை
இ)பிரிவு
ஈ)ஒற்றுமை
விடை : ஈ)ஒற்றுமை

14.உவமையால் விளக்கப்பெறும் பொருள் அறிதல்:
நவில் தொறும் நூல்நயம் போலும்
அ)தீயார் நட்பு
ஆ)கணவர் மனைவி உறவு
இ)ஆசரியர் மாணவர் தொடர்பு
ஈ)பண்புடையாளர்தொடர்பு
விடை : ஈ)பண்புடையாளர்தொடர்பு

15.உவமையால் விளக்கப்பெறும் பொருள் அறிதல்:
நல்லுயிர் காத்த மருந்தெனா
அ)இயேசுநாதர்
ஆ)அல்லா
இ)மகாவீரர்
ஈ)சிவபெருமான்
விடை : அ)இயேசுநாதர்

16.சிறு துளி பெரு வெள்ளம் பொருத்தாமான பொருள்
அ)வருமுன் காத்தல்
ஆ)அடைமழை
இ)செலவு செய்ய அஞ்சாதே
ஈ)சேமிப்பு
விடை : ஈ)சேமிப்பு

17.உவமையால் விளக்கப்பெறும் பொருள் அறிதல்:
நாய் பெற்ற தெங்கம் பழம்
அ)அனுபவிக்கத் தெரியாதவன்
ஆ)பிறருக்கு கொடுப்பவன்
இ)உருட்டி விளையாடுவன்
ஈ)தானே அனுபவிப்பவன்
விடை : அ)அனுபவிக்கத் தெரியாதவன்

18.உவமையால் விளக்கப்பெறும் பொருள் அறிதல்:
மோப்பக் கழையும் அனிச்சம் -அனிச்சம்
அ)உறவினர்
ஆ)விருந்தினர்
இ)பக்கத்து வீட்டுக்காரர்
ஈ)உறவினரல்லார்
விடை : ஆ)விருந்தினர்

19.உவமையால் விளக்கப்பெறும் பொருள் அறிதல்:
அடுத்தது காட்டும் பளிங்கு போல
அ)மறைவு
ஆ)வாழ்வு
இ)தெளிவு
ஈ)தாழ்வு
விடை : இ)தெளிவு

20.உவமையால் விளக்கப்பெறும் பொருள் அறிதல்:
தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும்
அ)கோபம்
ஆ)தவிப்பு
இ)ஆட்டம்
ஈ)பாசம்
விடை : ஈ)பாசம்




No comments:

Post a Comment