Wednesday, 17 August 2016

12.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
41.கணக்காயர் உரையினில் இரு செவி சேரே! என்ற வாணிதாசன் கவிதை வரிகளில் கட்டப்பட்டுள்ள கணக்காயர் யார்?
அ)நிதியாளர்
ஆ)வங்கியாளர்
இ)ஆசிரியர்
ஈ)மதபோதகர்
விடை : இ)ஆசிரியர்

42.இவற்றில் சரியான வரிசை எது?
அ)அம்மருதகாசி - மேலக்குடிகாடு
ஆ)அசலாம்பிகை அம்மையார் - இரட்டணை
இ)முடியரசன் - பெரியகுளம்
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்

43.இவர்களில் மக்கள் கவிஞர் என்று அழைக்கப்படுவர்?
அ)மருதகாசி
ஆ)பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
இ)கண்ணதாசன்
ஈ)உடுமலைநாராயணகவி
விடை : ஆ)பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

44.இவர்களில் பகுத்தறிவுக் கவிராயர் எனத் தமிழ்மக்களால் அழைக்கப்பட்டவர்?
அ)உடுமலை நாராயணகவி
ஆ)முடியரசன்
இ)மருதகாசி
ஈ)கண்ணதாசன்
விடை : அ)உடுமலை நாராயணகவி

45.தமிழகத்தின் வேர்ட்ஸ் வொர்த் என புகழப்படுவர்?
அ)கண்ணதாசன்
ஆ)மு.மேத்தா
இ)வாணிதாசன்
ஈ)சுரதா
விடை : இ)வாணிதாசன்

46.திரைக்கவித் திலகம் யார்?
அ)கண்ணதாசம்
ஆ)பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
இ)மருதகாசி
ஈ)உடுமலை நாராயணகவி
விடை : இ)மருதகாசி

47.ஏர்முனைக்கு நேரிங்கே எதுவுமே இல்லே!
என்றும் நம்ம வாழ்விலே பஞ்சமே இல்லே!
அ)மருதாசி
ஆ)வாணிதாசன்
இ)பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
ஈ)முடியரசுன்
விடை : அ)மருதாசி

48.இவர்களில் யாரை திரு.வி.க இக்கால ஒளவையார் என பாராட்டினார்?
அ)சாலினி இளந்திரையன்
ஆ)கலாப்ரியா
இ)அசலம்பிகை அம்மையார்
ஈ)இரா.மீனாட்சி
விடை : இ)அசலம்பிகை அம்மையார்

49.இவற்றில் எந்த நூலுக்காக முடியரசன் தமிழக அரசின பரிசை பெற்றார்?
அ)பூங்கொடி
ஆ)வீரகாவியம்
இ)காவியப்பாவை
ஈ)முடியரசன் கவிதைகள்
விடை : அ)பூங்கொடி

50.யார் கவிஞன் என முடியரசன் தனது கவிதையில் கூறுகிறார்?
அ)தனது நாட்டின் மீட்சிக்குப் பாடுபவன்
ஆ)கொடுமை மாளக் கவிதைகளை பாய்ச்சுபவன்
இ)மக்கட்கெல்லாம் தலைவனெனப் பாடுபவன்
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்



No comments:

Post a Comment