Wednesday, 3 August 2016

12.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
91.'அறிவுடை ஒருவனை அரசனும் விரும்பும்" மோனைச் சொற்களை கண்டறிக
அ)ஒருவனை - விரும்பும்
ஆ)அறிவுடை - ஒருவனை
இ)அறிழவுடை - அரசனும்
ஈ)அரசனும் - விரும்பும்
விடை : இ)அறிழவுடை - அரசனும்

92.'எண்ணும் எழுத்ததும் கண்ணெனத் தகும்"
இத்தொடரில மோனை அமைந்த சொற்களைக் கண்டறிக
அ)எண்ணும் -எழுததும
ஆ)எழுததும் - கண்ணும்
இ)எண்ணும் - கண்ணும்
ஈ)கண்ணும் - எழுத்தும்
விடை : அ)எண்ணும் -எழுததும

93.'உற்றார் எல்லாம் உறிவனர் அல்லர்"
இத்தொடரில எதுகை மோனை அமைந்த சொற்களைக் கண்டறிக
அ)எல்லாம் - அல்ல
ஆ)உற்றார் - உறவினர்
இ)உற்றார் - எல்லாம்
ஈ)அல்ல - எல்லாம்
விடை : ஆ)உற்றார் - உறவினர்

94.'இனிய உளவாக் இன்னாத கூறுல்"
மோனை அமைந்த சொற்களைத தேர்க
அ)உளவாக - கூறல்
ஆ)இனிய - கூறல்
இ)இன்னாத - கூறல்
ஈ)இனிய - இன்னாத
விடை : ஈ)இனிய - இன்னாத

95.இயைபுச் சொற்களைக் காண்க
'குணம் நாடி குற்றம் நாடி அவற்றுள்"
அ)குணம் - குற்றம்
ஆ)நாடி - அவற்றுள்
இ)குணம்நாடி - குற்றம்நாடி
ஈ)குணம் - நாடி
விடை : இ)குணம்நாடி - குற்றம்நாடி

96.'பெருங்குடி" பிரித்து அறிக
அ)பெரு +  குடி
ஆ)பெருங் +  குடி
இ)பெரு +  ங்குடி
ஈ)பெருமை +  குடி
விடை : ஈ)பெருமை +  குடி

97.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க
எரி         எறி         ஏறி
அ)நெருப்பு    வீசிப்போடு    மேலேஏறி
ஆ)மேல்      நெருப்பு      வீசு
இ)வீசு        நெருப்பு     ஏறு
ஈ)ஏறி         வீசுதல்     நெருப்பு
விடை : அ)நெருப்பு    வீசிப்போடு    மேலேஏறி

98.பொருளறிந்து பொருந்து
அருகு                   அறுகு
அ)ஒருவகைப்புல்      சேர்
ஆ)பக்கம்         ஒருவகைப்புல்
இ)சேர்தல்         ஒருவகைப்புல்
ஈ)செடி           மரம்
விடை : ஆ)பக்கம்         ஒருவகைப்புல்

99.ஒலி வேறுபாடு அறிந்து பொருளுக்கேற்ப பொருத்தி விடை காண்
குரவர்                  குறவர்
அ)குலம்          புலவர்
ஆ)ஆசரியர்        ஒர் இனத்தார்
இ)புலவர்          குலம்
ஈ)ஒர் அனத்தவர்     புரவலர்
விடை : ஆ)ஆசரியர்     ஒர் இனத்தார்

100.அகர வரிசைப்படுத்ததுக
அ)சிறப்பு,சட்டம்,சோலை,செவவு,சுற்றம்,சூடு,சொத்து
ஆ)சுற்றம்,சட்டம்,சோலை,செலவு,சூடு,சிறப்பு,சொத்து
இ)சட்டம்,சோலை,செலவு,சூடு,சுற்றம்,சொத்து,சிறப்பு
ஈ)சட்டம்,சிறப்பு,சுற்றம்,சூடு,செலவு,சொத்து,சோலை
விடை : ஈ)சட்டம்,சிறப்பு,சுற்றம்,சூடு,செலவு,சொத்து,சோலை



No comments:

Post a Comment