Thursday, 4 August 2016

12.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
21.'ஈ" என்ற ஒரெழுத்து ஒரு மொழியின் பொருள்
அ)கொடு
ஆ)எடு
இ)வாங்கு
ஈ)வை
விடை : அ)கொடு

22.'தா" என்ற ஒரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருளைத் தேர்க
அ)தருதல்
ஆ)தாங்குதல்
இ)ஒடுதல்
ஈ)தாண்டுதல்
விடை : அ)தருதல்

23.'பா" என்ற ஒரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருளைத் தேர்க
அ)பாட்டு
ஆ)பார்
இ)பார்வை
ஈ)பாடம்
விடை : அ)பாட்டு

24.ஒரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருளைக் காண்க 'ஆ"
அ)கோழி
ஆ)பசு
இ)ஆடு
ஈ)எருமை
விடை : ஆ)பசு

25.'கா" என்ற ஒரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருள் தருக
அ)சோலை
ஆ)காகம்
இ)காக்க
ஈ)காவல்
விடை : அ)சோலை

26.கேட்டல் - வேர்ச்சொல் தருக
அ)கேள்
ஆ)கேட்டு
இ)கேட்
ஈ)கேட்ட
விடை : அ)கேள்

27.கண்டான் - இதன் வேர்ச்சொல்
அ)கண்
ஆ)காண்
இ)கண்ட
ஈ)காணும்
விடை : ஆ)காண்

28.பெற்றான் - இதன் வேர்ச்சொல் காண்க
அ)பெற
ஆ)பெற்று
இ)பெற்றா
ஈ)பெறு
விடை : ஈ)பெறு

29.நின்றான் இதன் வேர்ச்சொல் காண்க
அ)நின்
ஆ)நிற்க
இ)நின்று
ஈ)நில்
விடை : ஈ)நில்

30.வந்தான் என்னும் சொல்லின் வேர்ச்சொல்
அ)வந்த
ஆ)வா
இ)வந்து
ஈ)வருதல்
விடை : ஆ)வா




No comments:

Post a Comment