Monday, 8 August 2016

12.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
11.தமிழ்ச்சொல்லை கண்டறிக
அ)பேருந்து
ஆ)ஆஸ்பத்திரி
இ)ஆஸ்தி
ஈ)ஜலம்
விடை : அ)பேருந்து

12.மரபுப் பிழைகள் அற்ற தொடரைக் குறிப்பிடுக
அ)நாய் குரைக்கும்
ஆ)நாய் கனைக்கும்
இ)நாய் பிளிறும்
ஈ)நாய் உறுமும்
விடை : அ)நாய் குரைக்கும்

13.தமிழ்சொல்லை கண்டறிக
அ)கும்பாபிஷேகம்
ஆ)கிரகப் பிரவேசம்
இ)விவகாம்
ஈ)வாழ்க்கை
விடை : ஈ)வாழ்க்கை

14.மரபுப் பிழைகள் அற்ற தொடரைக் குறிப்பிடுக
அ)மயில் கத்தும்
ஆ)மயில் பேசும்
இ)மயில் அகவும்
ஈ)மயில் கூவும்
விடை : இ)மயில் அகவும்

15.மரபுப் பிழைகள் அற்ற தொடரைக் குறிப்பிடுக
அ)காகம் கீச்சிடும்
ஆ)காகம் கொக்கரிக்கும்
இ)காகம் கத்தும்
ஈ)காகம் கரையும்
விடை : ஈ)காகம் கரையும்

16.'அறவொர்க்கு அளித்தல் துறவோர்க்கு எதிர்த்தல்" - இதில் அமைந்துள்ள
எதுகைச் சொற்களை கண்டறிக
அ)அறவோர்க்கு அளித்தல்
ஆ)அறவோர்க்கு எதிர்த்தல்
இ)துறவோர்க்கு அளித்தல்
ஈ)அறவோர்க்கு - துறவோர்க்கு
விடை : ஈ)அறவோர்க்கு - துறவோர்க்கு

17.பொருந்தாச் சொல்லைக் கண்டறிக
அ)கருமை
ஆ)வெண்மை
இ)செம்மை
ஈ)தாய்மை
விடை : ஈ)தாய்மை

18.பொருந்தாச் சொல்லைக் கண்டறிக
அ)பகுதி
ஆ)விகுதி
இ)இடைநிலை
ஈ)எதுகை
விடை : ஈ)எதுகை

19.முறையாக அமைந்துள்ள சொற்றொடர் தேர்க
அ)அறவேர்க்கு அளித்தலும் அந்தணர் ஒம்பலும்
ஆ)அறவோர்க்கு ஒம்பலும் அந்தணர் அளித்தலும்
இ)அந்தணர் அறவொர்க்கு ஒம்பலும் அளித்தலும்
ஈ)அந்தணர் அறவொர்க்கு அளித்தலும் ஒம்பலும்
விடை : அ)அறவேர்க்கு அளித்தலும் அந்தணர் ஒம்பலும்

20.முறையாக அமைந்த சொற்றொடரை தேர்வு செய்க
அ)உரைசால் ஏத்துவர் உயர்ந்தோர் பத்தினியை
ஆ)உயர்ந்தோர் எத்துவர் உரைசால் பத்தினியை
இ)பத்தினியை ஏத்துவர் உரைசால் உயர்ந்தோர்
ஈ)உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்தவர்
விடை : ஈ)உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்தவர்




No comments:

Post a Comment