Monday, 1 August 2016

13.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
81.உவமையால் விளக்கப் பெறும் பொருத்தமான சொல்லைத் தேர்வு செய்க
'நகமும் சதையும் போல"
அ)பகை
ஆ)நட்பு
இ)முரண்
ஈ)உறுதி
விடை : ஆ)நட்பு
82.உவமையால் விளக்கப் பெறும் பொருளைக் கண்டறிக
'அடியற்ற் மரம் போல"
அ)எழுதல்
ஆ)வீழ்தல்
இ)உயர்தல்
ஈ)மறைதல்
விடை : ஆ)வீழ்தல்
83.உவமையால் விளக்கப் பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுக்க
'ஆப்பசைத்த குரங்கு போல"
அ)ஆபத்து
ஆ)வேதனை
இ)விழுதல்
ஈ)அலைச்சல்
விடை : இ)விழுதல்
84.உவமையால் விளக்கப் பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுக்க
'ஆப்பசைத்த குரங்கு போல"
அ)ஆபத்து
ஆ)வேதனை
இ)விழுதல்
ஈ)அலைச்சல்
விடை : அ)ஆபத்து
85.மோனைச் சொற்களைக் கண்டறி
ஒலைக்கிடங்கே! ஒவியப் பிழையே!
அ)ஒலை ஒவியம்
ஆ)கிடங்கெ,பிழையே
இ)ஒலை ,பிழையே
ஈ)கிடங்கே,ஒவியம்
விடை : அ)ஒலை ஒவியம்
86.மோனைச் சொற்களைக் கண்டறி
'அவரெல்லாம் முன்னோர் அல்லரோ? இறைவன்"
அ)அவரெல்லாம்,இறைவன்
ஆ)முன்னோர்,இறைவன்
இ)முன்னோர்,அல்லர்
ஈ)அவரெல்லாம்,அல்லரோ
விடை : ஈ)அவரெல்லாம்,அல்லரோ
87.எதுகைச் சொற்களைக் கண்டறி
'அருமறை வினைஞரால் அடைபடு கதவம்
திருமறைக் காட்டில் திற்நததும் மொழி"
அ)அருமறை,அடைபடு
ஆ)வினைஞர்,கதவம்
இ)அருமறை,திருமறைக் காட்டில்
ஈ)திருமறை,திறந்தது
விடை : இ)அருமறை,திருமறைக் காட்டில்
88.எதுகைச் சொற்களைக் கண்டறி
'பெரும்புனல் சூடும் பிரான்சிவன் சிற்றம்பல மனைய"
அ)சூடும்,பிரான்
ஆ)பெரும்புனல்,சிற்றம்பலம்
இ)பெரும்புனல்,பிரான் சிவன்
ஈ)சூடும் சிற்றம்பலம்
விடை : இ)பெரும்புனல்,பிரான் சிவன்
89.'ஒதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம் மாதவை ஒருநாளும் மறக்க வேண்டாம்"
இத்தொடர்களால் உள்ள இயைபுச் சொற்களைக் கண்டறிக
அ)ஒதாமல் - மாதாவை
ஆ)ஒதாமல் - ஒருநாளும்
இ)மாதாவை - மறக்க
ஈ)வேண்டாம் - வேண்டாம்
விடை : ஈ)வேண்டாம் - வேண்டாம்
90.கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குது தக - இத்தொடர்களில் உள்ள அடி எதுகைச் சொற்களைத தோந்தெடு
அ)கற்க - கசடற
ஆ)கற்பவை - கசடற
இ)கற்க - கற்பவை
ஈ)கற்க - நிற்க
விடை : ஈ)கற்க - நிற்க



No comments:

Post a Comment