Wednesday, 10 August 2016

13.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
21.கவியோகி என்ற சொல் யாரைக் குறிக்கும்
அ)சுப்பிரமணிய பாரதியார்
ஆ)பாரதி தாசன்
இ);சுத்தானந்த பாரதியார்
ஈ)தேசிய விநாயகம் பிள்ளை
விடை : இ);சுத்தானந்த பாரதியார்

22.நீடு துயில் நீக்கப் பாடி வந்த நிலா என
அ)பாரதிதாசனை பாரதி பாரட்டினார்
ஆ)கவிமணியைப் பாரதி பாரட்டினார்
இ)பாரதியைப் பாரதிதாசன் பாரட்டினார்
ஈ)கண்ணதாசனைப் பாரதிதாசன் பாரட்டினார்
விடை : )பாரதியைப் பாரதிதாசன் பாரட்டினார்

23.தொடரும் தொடர்பும் அறிதல் மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு என்று கூறியவர்
அ)டாக்டர் மு.வ
ஆ)கலைஞர் கருணாநிதி
இ)பேரறிஞர் அண்ணா
ஈ)கணிமேதாவியார்
விடை : இ)பேரறிஞர் அண்ணா

24.யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று பாடியவர்
அ)கபிலர்
ஆ)பரணர்
இ)கணியன் பூங்குன்றனார்
ஈ)ஒளவையார்
விடை :இ)கணியன் பூங்குன்றனார்

25.இத்தொடரால் குறிக்கப் பெறும் சான்றோர்
தமிழுக்கும் அமுதென்று பேர்
அ)பாரதியார்
ஆ)பாரதிதாசன்
இ)கண்ணதாசன்
ஈ)வாணிதாசன்
விடை : ஆ)பாரதிதாசன்

26.சீரிளமைத் திறம் வியந்து செயல் மறந்து வாழ்த்துவமே - இவ்வடியைப் பாடியவர்
அ)பாரதிதாசனார்
ஆ)கவிமணி
இ)கண்ணதாசன்
ஈ)பேராசிரியர் சுந்தரம் பிள்ளை
விடை : ஈ)பேராசிரியர் சுந்தரம் பிள்ளை

27.அரிதரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது எனக் கூறியவர்
அ)திருவள்ளுவர்
ஆ)கம்பர்
இ)ஒளவையர்
ஈ)இளங்கொவடிகள்
விடை : இ)ஒளவையர்

28.தொடரும் தொடர்பும் அறிதல்- பசித்திரு தனித்திரு விழித்திரு.
அ)பாரதியார்
ஆ)கம்பர்
இ)இராமலிங்கம் பிள்ளை
ஈ)இராமலிங்க அடிகளார்
விடை : இ)இராமலிங்கம் பிள்ளை

29.வள்ளுவனைப் பெற்றதால் பெற்றதே புகழ் வையகமே எனக் கூறியவர்
அ)பாரதியார்
ஆ)பாரதிதாசன்
இ)கவிமணி
ஈ)நாமக்கல் கவிஞர்
விடை : ஆ)பாரதிதாசன்

30.கல்வில்லாத பெண்கள் களர்நிலம் பெற்றதே புகழ் வையகமே எனக் கூறியவர்
அ)பாரதியார்
ஆ)பாரதிதாசன்
இ)வாணிதாசன்
ஈ)முடியரசன்
விடை : ஆ)பாரதிதாசன்




No comments:

Post a Comment