Thursday, 11 August 2016

13.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
21.வேர்ச்சொல்லை தேர்ந்தெடு - கொன்றான்
அ)கொன்
ஆ)கொன்று
இ)கொல்
ஈ)கொன்ற
விடை : இ)கொல்

22.வேர்ச்சொல்லை தேர்ந்தெடு - கேட்டான்
அ)கேட்டு
ஆ)கேட்
இ)கெட்டு
ஈ)கேள்
விடை : ஈ)கேள்

23..வேர்ச்சொல்லை தேர்ந்தெடு - ஆடினாள்
அ)ஆடி
ஆ)ஆடு
இ)ஆடிய
ஈ)ஆடின
விடை : ஆ)ஆடு

24.வேர்ச்சொல்லை தேர்ந்தெடு - நட்ட
அ)நடுதல்
ஆ)நடும்
இ)நடு
ஈ)நாடும்
விடை : இ)நடு

25.நில் எனும் வேர்ச்சொல்லின் வினைமுற்றைத தேர்க
அ)நின்றான்
ஆ)நின்றவன்
இ)நின்ற
ஈ)நிற்றல்
விடை : அ)நின்றான்

26.நடி என்னும் வேர்ச்சொல்லிற்குரிய வினைமுற்றைத் தேர்க
அ)நடித்தல்
ஆ)நடித்தான்
இ)நடித்தான்
ஈ)நடித்து
விடை : ஆ)நடித்தான்

27.கல் என்னும் வேர்ச்சொல்லிற்குரிய வினைமுற்றுத் தொடரைத் தேர்க
அ)கல்லுதல்
ஆ)கற்றாள்
இ)நடித்தவன்
ஈ)கற்ற
விடை : அ)கல்லுதல்

28.கண்ணன் பாடம்..... வினைமுற்று எது?
அ)படிததான்
ஆ)படித்தாள்
இ)படித்து
ஈ)படித்தது
விடை : அ)படிததான்

29.விடு என்னம் வேர்ச்சொல்லுக்குரிய வினைமுற்றைக் கண்டுபிடி
அ)விடும்
ஆ)விட்ட
இ)விட்டு
ஈ)விட்டான்
விடை : ஈ)விட்டான்

30.நட இவ்வேர்ச்சொல்லின் வினைமுற்று
அ)நடந்து
ஆ)நடந்த
இ)நடந்தான்
ஈ)நடத்தல்
விடை : இ)நடந்தான்




No comments:

Post a Comment