Monday, 15 August 2016

13.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
21.அகர வரிசைப்படி சொற்களைச் சீர்செய்க
அ)குடை,கொடு,கடல்,கொடு
ஆ)கடல்,குடை,கூட்டம்,கொடு
இ)குடை,கடல்,கொடு,கூட்டம்
ஈ)கடல்,குடை,கொடு,கூட்டம்
விடை : ஆ)கடல்,குடை,கூட்டம்,கொடு

22.அகர வரிசைப்படி சொற்களைச் சீர்செய்க
அ)பீலி,பணி,பாடல்,பிறை
ஆ)பிறை,பணி,பாடல்,பீலி
இ)பாடல்,பிறை,பிறை,பீலி
ஈ)பணி,பாடல்,பிறை,பீலி
விடை : ஈ)பணி,பாடல்,பிறை,பீலி

23.அகர வரிசைப்படி சொற்களைச் சீர்செய்க
அ)தையல்,தங்கை,தோடு,தும்பி
ஆ)தங்கை,தும்பி,தையல்,தோடு
இ)தங்கை,தும்பி,தோடு,தையல்
ஈ)தங்கை,தோடு,தும்பி,தையல்
விடை : ஆ)தங்கை,தும்பி,தையல்,தோடு

24.அகர வரிசைப்படி சொற்களைச் சீர்செய்க
அ)படம்,கடல்,மடல்,சட்டம்
ஆ)கடல்,சட்டம்,படம்,மடல்
இ)சட்டம்,படம்,மடல்,கடல்
ஈ)மடல்,கடல்,சட்டம்,படம்
விடை : ஆ)கடல்,சட்டம்,படம்,மடல்

25.அகர வரிசைப்படி சொற்களைச் சீர்செய்க
அ)அறிவு,ஆண்மை,ஆற்றல்,இயல்பு
ஆ)ஆண்மை,அறிவு,ஆற்றல்,இயல்பு
இ)அறிவு,ஆற்றல்,ஆண்மை,இயல்பு
ஈ)ஆண்மை,ஆற்றல்,அறிவு,இயல்பு
விடை : அ)அறிவு,ஆண்மை,ஆற்றல், இயல்பு

26.அகர வரிசைப்படி சொற்களைச் சீர்செய்க
அ)தெப்பம்,தொட்டி,ஆற்றல்,இயல்பு
ஆ)தந்திரம்,தெப்பம்,தேன்,தொட்டி
இ)தேன்,தந்திரம்,தொட்டி,தெப்பம்
ஈ)தொட்டி,தேன்,தெப்பம்,தந்திரம்
விடை : ஆ)தந்திரம்,தெப்பம்,தேன், தொட்டி

27.அகர வரிசைப்படி சொற்களைச் சீர்செய்க
அ)செல்வம்,சின்னம்,சோர்வு,சந்தனம்
ஆ)சின்னம்,சந்தனம்,சோர்வு,செல்வம்
இ)சந்தனம்,செல்வம்,சின்னம்,சோர்வு
ஈ)சந்தனம்,சின்னம்,செல்வம்,சோர்வு
விடை : ஈ)சந்தனம்,சின்னம்,செல்வம், சோர்வு

28.அகர வரிசைப்படி சொற்களைச் சீர்செய்க
அ)ஞானம்,வானம்,மானம்,தானம்
ஆ)வானம்,தானம்,மானம்,ஞானம்
இ)ஞானம்,தானம்,மானம்,வானம்
ஈ)மானம்,வானம்,ஞானம்,தானம்
விடை : இ)ஞானம்,தானம்,மானம்,வானம்

29.அகர வரிசைப்படி சொற்களைச் சீர்செய்க
அ)பட்டம்,கட்டம்,சட்டம்,மட்டம்
ஆ)சட்டம்,கட்டம்,மட்டம்,பட்டம்
இ)கட்டம்,சட்டம்,பட்டம்,மட்டம்
ஈ)கட்டம்,பட்டம்,மட்டம்,சட்டம்
விடை : இ)கட்டம்,சட்டம்,பட்டம்,மட்டம்

30.அகர வரிசைப்படி சொற்களைச் சீர்செய்க
அ)காடு,கேடு,ஏடு,ஆடு
ஆ)கேடு,ஏடு,ஆடு,காடு
இ)ஆடு,ஏடு,காடு,கேடு
ஈ)ஏடு,ஆடு,கேடு,காடு
விடை : இ)ஆடு,ஏடு,காடு,கேடு




No comments:

Post a Comment