Tuesday, 16 August 2016

13.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
21.உவமையால் விளக்கப்பெறும் பொருள் அறிதல்:
அடியற்ற மரம் போல
அ)நிலைத்து நிற்றல்
ஆ)உறுதியின்மை
இ)வீழ்ச்சி
ஈ)அழிவு
விடை : இ)வீழ்ச்சி

22.உவமையால் விளக்கப்பெறும் பொருள் அறிதல்:
கடலில் கரைத்த காயம் போல
அ)பயனின்மை
ஆ)மீளாமை
இ)கலத்தல்
ஈ)கசத்தல்
விடை : அ)பயனின்மை

23.உவமையால் விளக்கப்பெறும் பொருள் அறிதல்:
கிணற்றுத் தவளை போல்
அ)அறியாமை
ஆ)நட்பு
இ)பகைமை
ஈ)கட்டுப்பாடு
விடை : அ)அறியாமை

24.உவமையால் விளக்கப்பெறும் பொருள் அறிதல்: நீர் மேல் எழுத்துப் போல
அ)நிலை
ஆ)நிலையற்ற் தன்மை
இ)உறுதி
ஈ)இயலாமை
விடை : ஆ)நிலையற்ற் தன்மை

25.உவமையால் விளக்கப்பெறும் பொருள் அறிதல்:
மழைமுகம் காணாப் பயிர் போல
அ)மகிழ்ச்சி
ஆ)வீழ்ச்சி
இ)பெருமை
ஈ)வாட்டம்
விடை : ஈ)வாட்டம்

26.உவமையால் விளக்கப்பெறும் பொருள் அறிதல்:
அத்தி பூத்தாற் போல
அ)எப்பொழுதாவது
ஆ)எப்பொழுதும்
இ)எதிர்பாராது
ஈ)எதிர்பார்த்தபடி
விடை : அ)எப்பொழுதாவது

27.பசுமரத்தாணிபோல் - விளக்கும் பொருள் யாது?
அ)பிறர் புரியாதபடி பேசுவது
ஆ)தெளிவாகப் பேசுவது
இ)பிறர் மனதில் ஆழமாகப் பதியும்படி பேசுவது
ஈ)குறிப்பால் உணர்த்திப் பேசுவது
விடை : இ)பிறர் மனதில் ஆழமாகப் பதியும்படி பேசுவது

28.உவமையால் விளக்கப்பெறும் பொருள் அறிதல்" சூரியயனைக் கண்ட பணி போல
அ)ஆர்வம்
ஆ)ஏமாற்றம்
இ)விலகல்
ஈ)ஒழுங்கு
விடை : இ)விலகல்

29.உவமையால் விளக்கப்பெறும் பொருள் அறிதல
நுணலும் தன் வாயாற்கெடும்
அ)பயனில்லை
ஆ)உலகில் நடக்காத செயல்
இ)செயலறிந்து செய்தல்
ஈ)தன் செயலால் தீமை
விடை : ஈ)தன் செயலால் தீமை

30.உவமையால் விளக்கப்பெறும் பொருள் அறிதலசேற்றில் மலர்ந்த செந்தாமரை
அ)உறவின் சிறப்பு
ஆ)பாசம்
இ)நட்பின் சிறப்பு
ஈ)குடிபிறப்பின் சிறப்பு
விடை : ஈ)குடிபிறப்பின் சிறப்பு



No comments:

Post a Comment