Wednesday, 17 August 2016

13.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
51.இராமலிங்க சுவாமிகள் சரிதம் என்ற நூலை எழுதியவர்?
அ)முடியரசன்
ஆ)வாணிதாசன்
இ)அசலாம்பிகை அம்மையார்
ஈ)தேவதேவன்
விடை : இ)அசலாம்பிகை அம்மையார்

52.இவர்களில் பாரதிதாசன் பரம்பரைத் தலைமுறைக் கவிஞருள் மூத்தவர் யார்?
அ)வாணிதாசன்
ஆ)முடியரசன்
இ)சுரதா
ஈ)கண்ணதாசன்
விடை : ஆ)முடியரசன்

53.முடியரசன் கவிதைகளில் இதை காணலாம்
அ)முற்போக்கு சிந்தனை
ஆ)தமிழுணர்வு
இ)பகுத்தறிவு நோக்கு
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்

54.சுரதா இவ்வாறு அழைக்கப்படுகிறார்
அ)உவமைக்விஞர்
ஆ)தண்டமிழ் கவிஞர்
இ)பகுத்தறிவுக் கவிஞர்
ஈ)மக்கள் கவிஞர்
விடை : அ)உவமைக்விஞர்

55.சுரதாவின் கவிதைகள் சரியான வரிசை
அ)சொல்லுக்கோர் - கீரன்
ஆ)கல்விக்கோர் - கம்பன்
இ)கவிதைக்கோர் - பரணர்
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்

56.பாரதிதாசனைத் தொடர்ந்து இயற்கையின் அழகை எழிலுறப் படம்பிடித்துக காட்டுவதில இவரின் கவிதைகள் சிறந்து விளங்குகின்றன
அ)கண்ணதாசன்
ஆ)வாணிதாசன்
இ)ந.பிச்சமூர்த்தி
ஈ)மீரா
விடை : ஆ)வாணிதாசன்

57.கவியரசு கண்ணதாசனின் இயற்பெயர்
அ)சாத்தப்பன்
ஆ)முத்தையா
இ)பழனியப்பன்
ஈ)கந்தசாமி
விடை : ஆ)முத்தையா

58.இவற்றில் கண்ணதாசன் பிறந்த ஊர் எது?
அ)ஆறாவயல்
ஆ)சிறுகூடல்பட்டி
இ)பழையனூர்
ஈ)மலையனூர்
விடை : ஆ)சிறுகூடல்பட்டி

59.இவற்றில் அசலாம்பிகை அம்மையார் எழுதிய நூல் எது?
அ)காந்திபுராணம்
ஆ)ஆத்திசூடி வெண்பா
இ)குழந்தை சுவாமிகள் பதிகம்
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்

60.குன்றக்குடி அடிகளாரிடம் கவியரசு என்ற பட்டத்தை பெற்றவர்?
அ)வாணிதாசன்
ஆ)ஈரோடு தமிழன்பன்
இ)முடியரசன்
ஈ)ந.பிச்சமூர்த்தி
விடை : இ)முடியரசன்




No comments:

Post a Comment