Thursday, 4 August 2016

13.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
31.உவமையால் விளக்கப்படும் பொருத்தமான பொருளை அறிக
அ)ஒழுங்காக
ஆ)அழகாக
இ)எளிதாக
ஈ)தெளிவாக
விடை : இ)எளிதாக

32.உவமையால் விளக்கப் பெறும் பொருளைத் தேர்க
இணர்எரி தோய்வன்ன இன்னா செயினும்
அ)வெகளாமை நன்று
ஆ)புறங்கூறமை நன்று
இ)அடங்காமை நன்று
ஈ)அழுக்காறாமை நன்று
விடை : அ)வெகளாமை நன்று

33.உவமையால் விளக்கப் பெறும் பொருளைத் தேர்க
'வெள்ளத்தனைய மலர்நீட்டம் போல"
அ)உள்ளத்து உயர்வு
ஆ)உள்ளத்து எண்ணம்
இ)உள்ள வலிமை
ஈ)உள்ள உணர்வு
விடை : அ)உள்ளத்து உயர்வு

34.உவமையால் விளக்கப்பெறும் பொருள் காண்க 'மழை கண்ட பயிர் போல"
அ)துக்கம்
ஆ)மகிழ்ச்சி
இ)அச்சம்
ஈ)கோபம்
விடை : ஆ)மகிழ்ச்சி

35.உள்ளங்கை நெல்லிக்கனி போல" - இவ் உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்க
அ)தெளிவாய் விளங்குதல்
ஆ)குறிப்பாய் விளங்குதல்
இ)விளங்காதிருத்தல்
ஈ)விளங்கியும் விளங்காதிருத்தலும்
விடை : அ)தெளிவாய் விளங்குதல்

36.'கொடிமதில் பாய்ந்திற்ற கோடும் அரசர் முடியிடறித் தேய்ந்த நகமும்"- இதில் அமைந்தள்ள எதுகை யாது?
அ)கொடி - கோடு
ஆ)முடி - நகம்
இ)கொடி - முடி
ஈ)முடி - தேய்ந்த
விடை : இ)கொடி - முடி

37.'நகையும் உவகையுங் கொல்லுஞ் சினத்தின் பகையும் உளவோ பிற"
-இக் குறட்பாவில் அடி எதுகையை அறிக
அ)நகையும் - பகையும்
ஆ)உவகையும் - பகையும்
இ)உவகையும் - சினத்தின்
ஈ)நகையும் - உவகையும்
விடை : அ)நகையும் - பகையும்

38.அடிமோனையை அறிக
'தன்னைத்தான் காக்கின் சினம்காக்க காவாக்கால் தன்னையே கொல்லும் சினம்"
அ)தன்னைத்தான் காக்கின்
ஆ)சினம் காக்க
இ)தன்னைத்தான் தன்னையே
ஈ)தன்னையே கொல்லும்
விடை : இ)தன்னைத்தான் தன்னையே

39.கவிஞனுக்கும் காதலிக்கும் மீட்சி தந்தார்!
காவலன்பால் தூதொன்று போகச் சொன்னார்!
- இத்தொடரில் உள்ள அடிமோனை யாது?
அ)கவிஞன் - காதல
ஆ)மீட்சி - தந்தார்
இ)காவலன் - தூது
ஈ)கவிஞன் - காவலன
விடை : ஈ)கவிஞன் - காவலன

40.இயைபத்தொழைடயைத் தேர்வு செய்க
'தாயிற் சிறந்த கோயிலும் இல்லை"
அ)தாயிற் - தந்தை
ஆ)கோயிலும் - இல்லை
இ)இல்லை - இல்லை
ஈ)மந்திரம் - இல்லை
விடை : இ)இல்லை - இல்லை




No comments:

Post a Comment