Friday, 5 August 2016

13.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
21.பொருந்தாச் சொல்லைக் கண்டறிக
அ)செம்மை
ஆ)வெண்மை
இ)பசுமை
ஈ)மடமை
விடை : ஈ)மடமை

22.பொருந்தாச் சொல்லைக் கண்டறிக
அ)தென்னை
ஆ)பனை
இ)நெற்பயிர்
ஈ)ஆலமரம்
விடை : இ)நெற்பயிர்

23.பொருந்தாச் சொல்லைக் கண்டறிக
அ)அயர்
ஆ)சுந்தரர்
இ)மாணிக்களாசகர்
ஈ)கடவுள்
விடை : ஈ)கடவுள்

24.பொருந்தாச் சொல்லைக் கண்டறிக
அ)பால காண்டம்
ஆ)சுந்தர காண்டம்
இ)காட்சிப் படலம்
ஈ)nபோத்தியா காண்டம்
விடை : இ)காட்சிப் படலம்

25.பொருந்தாச் சொல்லைக் கண்டறிக
அ)ஒட்டக்கூத்தர்
ஆ)கம்பர்
இ)மகேந்திழரவர்மன்
ஈ)புகழேந்தி
விடை : இ)மகேந்திழரவர்மன்

26.சந்திப்பிழை நீக்கிய சொல்லைத் தேர்க
அ)இந்த வீட்டை எப்படிக் கட்டினாய்?
ஆ)இந்த வீட்டை எப்படி காட்டினாய்?
இ)இந்த வீடு எப்படிக் காட்டினாய்?
ஈ)இந்டத வீட்டை எப்படிக் கூட்டினாய்?
விடை : அ)இந்த வீட்டை எப்படிக் கட்டினாய்?

27.ஒருமை - பன்மை பிழை நீக்கிய சொல்லை எழுதுக
அ)கார்க்கில போரில பல வீரர்கள் மடிந்தன
ஆ)கார்க்கில் போரில் பல வீரர் மடிந்தது
இ)கார்கில் போரில் பல வீரர் மடிந்தனர்
ஈ)கார்தில் போரில் வீரர்கள் பலர் மடிந்தனர்
விடை : ஈ)கார்தில் போரில் வீரர்கள் பலர் மடிந்தனர்

28.வழுஉச் சொல் திருத்தம் பெற்ற சொல்லைத் தேர்க
அ)தகொணி
ஆ)சீயக்காய்
இ)தாழ்ப்பால்
ஈ)கயிறு
விடை : ஈ)கயிறு

29.மரபுப் பிழை சொல்லை எழுதுக
அ)காட்டில் உள்ள யானை பிளிறியது
ஆ)காட்டில் உள்ள யானை கத்தியது
இ)காட்டில் உள்ள யானை கழறியது
ஈ)காட்டில் உள்ள யானை கூவும்
விடை : அ)காட்டில் உள்ள யானை பிளிறியது

30.பிறமொழிச் சொற்கள் நீக்கிய சொல்லை எழுதுக
அ)பெரியவர் கூறிய சங்கதியைக் கூறு
ஆ)பெரியவர் கூறிய சொற்களைக் கூறு
இ)பெரியவர் கூறிய சமாச்சாரத்தைக் கூறு
ஈ)பெரியவர் கூரிய செய்தியைக் கூறு
விடை : ஈ)பெரியவர் கூரிய செய்தியைக் கூறு




No comments:

Post a Comment