Sunday, 7 August 2016

13.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
21.'நின்றவன்" சரியான இலக்கணக் குறிப்பு தருக
அ)முற்றெச்சம்
ஆ)வினையாலணையும் பெயர்
இ)குறிப்புப் பெயரெச்சம்
ஈ)பண்புத்தொகை
விடை : ஆ)வினையாலணையும் பெயர்

22.பொருத்தமான இலக்கணக் குறிப்பினைத் தெர்வு செய்திடுக 'மீமிசை"
அ)உவமையணி
ஆ)எண்ணும்மை
இ)உரிச்சொல் தொடர்
ஈ)ஒரு பொருட்பன்மொழி
விடை : ஈ)ஒரு பொருட்பன்மொழி

23.பொருத்தமாமான இலக்கணக் குறிப்பினை எழுதுக 'சலசல"
அ)வினைத்தொi
ஆ)அடுக்குத்தொடர்
இ)உருவகம்
ஈ)இரட்டைக்கிளவி
விடை : ஈ)இரட்டைக்கிளவி

24.சரியான இலக்கணக் குறிப்பை தேர்க 'வளர்மதி"
அ)வினைத்தொகை
ஆ)பண்புத்தொகை
இ)உம்மைத்தொகை
ஈ)உவமைத்தொகை
விடை : அ)வினைத்தொகை

25.பொருத்தமான இலக்கணக் குறிப்பு தேர்வு செய்க 'ஒடா"
அ)வினைமுற்று
ஆ)பெயரெசசம்
இ)ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
ஈ)தொழிற்பெயர்
விடை : இ)ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

26.விடைக்கேற்ற வினாவைத் தோந்தெடுத்தல்
நாலும்  இரண்டும் சொல்லுக்குறுதி
அ)சொல்லுக்குறதி வேண்டுமா?
ஆ)சொலலுக்குறுதி பெறங என்ன செய்வாய்?
இ)எவை எவை சொல்லுக்குறுதி?
ஈ)நாலு இரண்டு என்றால என்ன?
விடை : இ)எவை எவை சொல்லுக்குறுதி?

27.விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுத்தல்
'நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்
அ)குறவைற்ற் செல்வம் பொருளா?
ஆ)குறைவற்ற செல்வம் எது?
இ)நோயற்ற வாழ்வால் நன்மையா?
ஈ)குறைவற்ற் செலவ்ம் தீமையா?
விடை : ஆ)குறைவற்ற செல்வம் எது?

28.விடைக்கேற்ற வினாவைத் தோந்தெடுத்தல்
'கம்பன் வீட்டுக் கட்டுத் தறியும் கவியாடும்
அ)கம்பன் கவி எத்தகையது?
ஆ)கம்பன் எதிர் பெரியவன்?
இ)கம்பரின் சிறப்பை அறிய உதவும் பழமொழி எது?
ஈ)கம்பன் கவியில சிறந்தவனா?
விடை : இ)கம்பரின் சிறப்பை அறிய உதவும் பழமொழி எது?

29.அரங்கேற்றம் ஒரு பெரிய திருவிழாவைப் போல நடைபெறும் - விடைக்கேற்ற வினா தேர்க
அ)அரங்கெற்றம் ஏன் நடைபெறும்?
ஆ)அரங்கேறற்ம் எவ்வாறு நடைபெறும்
இ)அரங்கேற்றம் எதற்கு நடைபெறும்?
ஈ)அரங்கேற்றம் என்றால எனன்?
விடை : ஆ)அரங்கேறற்ம் எவ்வாறு நடைபெறும்

30.பின்வரும் விடைக்கேற்ற வினாவினைத் தேர்வு செய்க
'சாத்தனார் வள்ளுவர் வழி நிற்பவர்?
அ)வள்ளுவர் வழி நிறபவர் யார்?
ஆ)சாத்தனானர் எவ்ர்வழி நிற்பவர்?
இ)சாத்தனார் வள்ளுவர் வழி நிற்பவரா?
ஈ)வள்ளுவர் யார் வழி நிற்பவர்?
விடை : ஆ)சாத்தனானர் எவ்ர்வழி நிற்பவர்?




No comments:

Post a Comment