Monday, 1 August 2016

14.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
91.பெயர்ச்சொல்லின் வகையறிக 'தஞ்சை"
அ)காலப்பெயர்
ஆ)சினைப்பெயர்
இ)பொட்பெயர்
ஈ)இடப்பெயர்
விடை : ஈ)இடப்பெயர்
92.பெயர்சொல்லின் வகையறிக :'கார் அறுத்தான்"
அ)காலவாகு பெயர்
ஆ)இடவாகு பெயர்
இ)தொழிலாகு பெயர்
ஈ)சினையாகு பெயர்
விடை : அ)காலவாகு பெயர்
93.பெயர்ச்சொல்லின் வகையறிக 'சித்திரை"
அ)இடப்டபெயர்
ஆ)பொருட்பெயர்
இ)காலப்பெயர்
ஈ)காலப்பெயர்
விடை : இ)காலப்பெயர்
94.பெயர்ச்சொல்லின் வகையறிக 'கண்"
அ)குணப்பெயர்
ஆ)சினைப்பெயர்
இ)தொழிற்பெயர்
ஈ)காலப்பெயர்
விடை : ஆ)சினைப்பெயர்
95.இலக்கணக் குறிப்பு தருக 'வெஞ்சுரம்"
அ)அன்மொழித் தொகை
ஆ)பண்புத்தொகை
இ)வினைத்தொகை
ஈ)உவமைத்தொகை
விடை : ஆ)பண்புத்தொகை
96.இலக்கணக் குறிப்பு தருக 'அவரவர்"
அ)இருபெயரொட்டுப் பண்புத்தொகை
ஆ)அடுக்குத் தொடர்
இ)வினைமுற்று
ஈ)தொகாநிலைத் தொடர்
விடை : ஆ)அடுக்குத் தொடர்
97.இலக்கணக் குறிப்பு தருக - 'மாநகர்"
அ)பண்புத்தொகை
ஆ)வினைத்தொகை
இ)உரிச்சொற்றொடர்
ஈ)அன்மொழித்தொகை
விடை : இ)உரிச்சொற்றொடர்
98.வயிற்றுக்கும் ஈயப்படும் - இதில் உள்ள உம்மை
அ)உயர்வு சிறப்பு உம்மை
ஆ)இழிவு சிறப்பு உம்மை
இ)எண்ணும்மை
ஈ)உம்மைத் தொகை
விடை : ஆ)இழிவு சிறப்பு உம்மை
99.இலக்கணக் குறிப்பு வரைக: 'ஆக்கமும் கேடும்"
அ)முற்றும்மை
ஆ)இரட்டைக்கிளவி
இ)எண்ணும்மை
ஈ)அடுக்குத் தொடர்
விடை : இ)எண்ணும்மை
100.இலக்கணக் குறிப்பு வரைக 'மீமிசை"
அ)உரிச்சொல்
ஆ)ஒருபொருட் பன்மொழி
இ)இன்னிசையளபெடை
ஈ)பண்புத்தொகை
விடை : ஆ)ஒருபொருட் பன்மொழி



No comments:

Post a Comment