Wednesday, 10 August 2016

14.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
31.சாதி இரண்டொழிய வேறில்லை என்று றியவர்
அ)பாரதிதாசன்
ஆ)கணியன் பூங்குன்றனார்
இ)ஒளவையார்
ஈ)பாரதியார்
விடை : இ)ஒளவையார்

32.தொடரும் தொடர்பும் அறிதல்
தமக்கென முயலா நோன்றாள் இவ்வடிகள் பயின்று வரும் நூல்
அ)கம்பராமாயணம்
ஆ)சீவக சிந்தாமணி
இ)பெரிய புராணம்
ஈ)புறநானூறு
விடை : ஈ)புறநானூறு

33.பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று கூறியவர்
அ)பாரதியார்
ஆ)கவிமணி
இ)வள்ளுவர்
ஈ)திருமூலர்
விடை : இ)வள்ளுவர்

34.உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே என்று கூறியவர்
அ)செக்கிழார்
ஆ)சுந்தரர்
இ)அப்பர் அடிகள்
ஈ)திருமூலர்
விடை : ஈ)திருமூலர்

35.கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சைப் புகினும் கற்கை நன்றே என்று பாடியவர்
அ)திருவள்ளுவர்
ஆ)பரணர்
இ)ஒளவையார்
ஈ)செம்புலப் பெயனீரார்
விடை : இ)ஒளவையார்

36. தீதும் நன்றும் பிறர்தர வாரா - இக்கூற்றைச் சொன்ன புலவர் யார்?
அ)ஒளவையார்
ஆ)பொன்முடியார்
இ)கணியன் பூங்குன்றனார்
ஈ)கபிலர்
விடை : இ)கணியன் பூங்குன்றனார்

37.அடைமொழியால் குறிக்கப் பெறும் நூல்
திருத்தொண்டர்புராணம்
அ)சீவக சிந்தாமணி
ஆ)திருவிளையாடற்புராணம்
இ)பெரிய புராணம்
ஈ)சிறாப்புராணம்
விடை : இ)பெரிய புராணம்

38.அடைமொழியால் குறிக்கப் பெறும் நூல் இராமகாதை
அ)சீவக சிந்தாமணி
ஆ)திருக்குறள்
இ)சிலப்பதிகாரம்
ஈ)இராமாயணம்
விடை : ஈ)இராமாயணம்

39.மணநூல் என்று சிறப்பிக்கப் பெறும் நூல்
அ)திருக்குறள்
ஆ)பழமொழி
இ)இராமாயணம்
ஈ)சிந்தாமணி
விடை : ஈ)சிந்தாமணி

40.நெடுந்தொகை எனக் குறிக்கப் பெறுவது
அ)அகநானூறு
ஆ)சிலப்பதிகாரம்
இ)கம்பராமாயணம்
ஈ)மூவருலா
விடை : அ)அகநானூறு




No comments:

Post a Comment