Thursday, 11 August 2016

14.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
31.வேர்ச்சொல்லில் இருந்து வினைமுற்று தருக-சொல்-பார்
அ)பார்த்த
ஆ)பார்த்து
இ)பார்த்தான்
ஈ)பார்த்தே
விடை : இ)பார்த்தான்

32.வாழ் எனும் வேர்ச்சொல்லிற்குரிய வினைமுற்றுத் தொடரைத் தேர்க
அ)வாழ்க்கை
ஆ)வாழ்தல்
இ)வாழ்ந்த
ஈ)வாழ்ந்தாள்
விடை : ஈ)வாழ்ந்தாள்

33.இரு என்னும் வேர்ச்சொல்லிறங்குரிய வினைமுற்றைத தேர்க
அ)இருத்தல்
ஆ)இருந்தான்
இ)இருந்த
ஈ)இருந்து
விடை : ஆ)இருந்தான்

34.வேர்ச்சொல்லை வினைமுற்றாக்குக- நடு
அ)நட்டான்
ஆ)நட்ட
இ)நடும்
ஈ)நட்டவனை
விடை : அ)நட்டான்

35.வேர்ச்சொல்லை வினைமுற்றாக்குக - கேள்
அ)கேட்ட
ஆ)கேட்டான்
இ)கெடு
ஈ)கெடும்
விடை : ஆ)கேட்டான்

36.வேர்ச்சொல்லை வினைமுற்றாக்குக - பாடு
அ)பாடும்
ஆ)பாடிய
இ)பாடினான்
ஈ)பாட்டு
விடை : இ)பாடினான்

37.வேர்ச்சொல்லை வினைமுற்றாக்க்குக -செல்
அ)செல்லும்
ஆ)சென்ற
இ)செல்லா
ஈ)சென்றான்
விடை : ஈ)சென்றான்

38.வேர்ச்சொல்லை ஆண்பால் வினைமுற்றாக்குக -பெறு
அ)பெறுதல்
ஆ)பெற்று
இ)பெற்றான்
ஈ)பெற்றாள்
விடை : இ)பெற்றான்

39.வேர்ச்சொல்லை,பெண்பால் எதிர்கால் வினைமுற்றாக்குகவா
அ)வருதல்
ஆ)வந்தாள்
இ)வருவாள்
ஈ)வருகிறாள்
விடை : இ)வருவாள்

40.உண் என்னம் வேர்ச்சொல்லிற்குரிய வினைமுற்றுத் தொடரைத் தேர்க
அ)உண்பவனை
ஆ)உண்டும்
இ)உண்டான்
ஈ)உண்டட
விடை : இ)உண்டான்




No comments:

Post a Comment