Friday, 12 August 2016

14.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
21.திருடனைப் பார்த்து நாய் குரைத்தது
அ)தன்வினை
ஆ)பிறவினை
இ)செய்வினை
ஈ)செயப்பாட்டு வினை
விடை : அ)தன்வினை

22.பாம்பு படம் எடுத்து ஆடியது
அ)செய்வினை
ஆ)தன்வினை
இ)பிறவினை
ஈ)செயப்பாட்டு வினை
விடை : ஆ)தன்வினை

23.பாம்பாட்டி பாம்பைப் படம் எடுத்துச் ஆடச் செய்தான்
அ)செய்வினை
ஆ)தன்வினை
இ)பிறவினை
ஈ)செயப்பாட்டு வினை
விடை : இ)பிறவினை

24.இளங்கோவடிகள் சிலப்பதிக்காரத்தை இயற்றினார்
அ)செய்வினை
ஆ)செயப்பாட்டு வினை
இ)தன்வினை
ஈ)பிறவினை
விடை : அ)செய்வினை

25.விலப்பதிகாரம் இளங்கோவடிகளால் இயற்றப்பட்டது
அ)தன்வினை
ஆ)பிறவினை
இ)செய்வினை
ஈ)செயப்பாட்டு வினை
விடை : ஈ)செயப்பாட்டு வினை

26.அண்ணல் அம்பேத்கார் அரசியல் சட்டத்தை இயற்றினார்
அ)தன்வினை
ஆ)பிறவினை
இ)செய்வினை
ஈ)செயப்பாட்டு வினை
விடை : இ)செய்வினை

27.அரசியல் சட்டம் அண்ணல் அம்பேத்காரால் இயற்றப்பட்டது
அ)செய்வினை
ஆ)செயப்பாட்டு வினை
இ)தன்வினை
ஈ)பிறவினை
விடை : ஆ)செயப்பாட்டு வினை

28.முதல்வர் கலைஞர் வள்ளுவர் கோட்டத்தைக் கட்டினார்
அ)தன்வினை
ஆ)பிறவினை
இ)செய்வினை
ஈ)செயப்பாட்டு வினை
விடை : இ)செய்வினை

29.வள்ளுவர் கோட்டம் முதல்வர் கலைஞரால் கட்டப்பட்டது
அ)தன்வினை
ஆ)செய்வினை
இ)பிறவினை
ஈ)செயப்பாட்டு வினை
விடை : ஈ)செயப்பாட்டு வினை

30.முதல்வர் கலைஞர் வள்ளுவர் கோட்டத்தைக் கட்டுவித்தார்
அ)தன்வினை
ஆ)பிறவினை
இ)செய்வினை
ஈ)செயப்பாட்டு வினை
விடை : ஆ)பிறவினை




No comments:

Post a Comment