Saturday, 13 August 2016

14.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
31.வெள்ளைப் பறவை என்னும் கவிதை நூலை இயற்றியவர்
அ)கவிஞர் ஆடியரசன்
ஆ)அ.சீனிவாசராகவன்
இ)பிரபஞ்சன்
ஈ)இன்குலாப்
விடை : ஆ)அ.சீனிவாசராகவன்

32.நல்லாசிரியர் என்னும் இதழை நடத்தியவர்
அ)வா.செ.குழந்தைசாமி
ஆ)கோமல் சுவாமிநாதன்
இ)கா.நமச்சிவாயர்
ஈ)சாண்டில்யன்
விடை : இ)கா.நமச்சிவாயர்

33.புறநானூறு நூலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்
அ)ஜி.யு.போப்
ஆ)சாண்டில்யன்
இ)கபிலர்
ஈ)சுந்தரர்
விடை : அ)ஜி.யு.போப்

34.இவற்றுள் செயங்கொண்டார் எழுதியது
அ)கலிங்கத்துப்பரணி
ஆ)இசை ஆயிரம்
இ)உலா மாடல்
ஈ)இவை அனைத்து
விடை : ஈ)இவை அனைத்து

35.நாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கனார் எழுதிய நூல்
அ)என்கதை
ஆ)மலைக்கள்ளன்
இ)சங்கொலி
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்

36.புலவர் குழந்தை எழுதிய நூல்
அ)தீரன் சின்னமலை
ஆ)கொங்கு வரலாறு
இ)நெருஞ்சிப்பழம்
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்

37.தேன்மொழி, தமிழ்ச்சிட்டு என்ற இதழ்கள் மூலம் உலகத் தமிழரிடையே தமிழ் உணர்வை ஏற்படுத்தப் பாடுபட்டவர்?
அ)நாமக்கல் கவிஞர்
ஆ)மு.கதிரேச செட்டியார்
இ)பாவலரேறு பெருஞ்சித்திரனார்
ஈ)சோமசுந்தர பாரதியார்
விடை : இ)பாவலரேறு பெருஞ்சித்திரனார்

38.திருமங்கையாழ்வார் பாடியவை
அ)பெரிய திருமொழி திருக்குறுந்தாண்டகம்
ஆ)திருநெடுத் தாண்டகம் ,திருக்குறுந் தாண்டகம்
இ)சிறிய திருமடல் பெரிய திருமடல்
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்

39.கிருஸ்துவின் அருள்வேட்டல் என்ற நூலை எழுதியவர்
அ)திரு.வி.க
ஆ)கண்ணதாசன்
இ)எச்.ஏ.கிருட்டிணபிள்ளை
ஈ)வீரமாமுனிவர்
விடை : அ)திரு.வி.க

40.சீறாப்புராணத்தை எழுதியவர் யார்?
அ)வீரகவிராயர்
ஆ)செய்குத்தம்பி பாவலர்
இ)உமறுப்புலவர்
ஈ)வேதரத்தினம் பிள்ளை
விடை : இ)உமறுப்புலவர்




No comments:

Post a Comment