Monday, 15 August 2016

14.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
31.அகர வரிசைப்படி சொற்களைச் சீர்செய்க
அ)சங்கம்,தகைமை,கல்வி,பண்பு
ஆ)தகைமை,சங்கம்,கல்வி,பண்பு
இ)கல்வி,சங்கம்,தகைமை,பண்பு
ஈ)கல்வி,பண்பு,சங்கம்,தகைமை
விடை : இ)கல்வி,சங்கம்,தகைமை,பண்பு

32.அகர வரிசைப்படி சொற்களைச் சீர்செய்க
அ)அன்னம்,இன்னல்,உண்ணல்,ஏற்றல்
ஆ)இன்னல்,அன்னம்,ஏற்றல்,உண்ணல்
இ)ஏற்றல்,உண்ணல்,அன்னம்,இன்னல்
ஈ)உண்ணல்,ஏற்றல்,அன்னம்,இன்னல்
விடை : அ)அன்னம்,இன்னல்,உண்ணல், ஏற்றல்

33.அகர வரிசைப்படி சொற்களைச் சீர்செய்க
அ)இங்கு,அங்கு,எடை,ஆநிரை
ஆ)மஞ்சுளம்,மல்லன்,வலவன்,வள்ளம்
இ)ஈகை,இரக்கம்,இறைவன்,இறைதல்
ஈ)உயர்வு,உபாயம்,உபாவசம்,உபவனம்
விடை : ஆ)மஞ்சுளம்,மல்லன்,வலவன், வள்ளம்

34.அகர வரிசைப்படி சொற்களைச் சீர்செய்க
அ)தயாம்,தாயித்து,தாய் தாவரம்
ஆ)தீபகம்,தீது,தீட்டு,தீங்கு
இ)அம்மா,இலை,ஈதல்,ஆடு
ஈ)தீயர்,திளைத்தல்,திறம்,தினகரன்
விடை : அ)தயாம்,தாயித்து,தாய் தாவரம்

35.அகர வரிசைப்படி சொற்களைச் சீர்செய்க
அ)புலி,சிங்கம்,கரடி,யானை
ஆ)கரடி,சிங்கம்,புலி,யானை
இ)யானை,கரடி,சிங்கம்,புலி
ஈ)சிங்கம்,யானை,கரடி,புலி
விடை : ஆ)கரடி,சிங்கம்,புலி,யானை

36.அகர வரிசைப்படி சொற்களைச் சீர்செய்க
அ)சேமிப்பு,சொற்கள்,சஞ்சலம்,சாலை
ஆ)சஞ்சலம்,சாலை,சொற்கள்,சேமிப்பு
இ)சொற்கள்,சாலை,சஞ்சலம்,சேமிப்பு
ஈ)சாலை,சஞ்சலம்,சொற்கள்,சேமிப்பு
விடை : ஆ)சஞ்சலம்,சாலை,சொற்கள், சேமிப்பு

37.அகர வரிசைப்படி சொற்களைச் சீர்செய்க
அ)கல்,குத்து.கால்,கூவு
ஆ)கால்,கல்,குத்து,கூவு
இ)கல்,கால்,குத்து,கூவு
ஈ)கால்,குத்து,கல்,கூவு
விடை : இ)கல்,கால்,குத்து,கூவு

38.அகர வரிசைப்படி சொற்களைச் சீர்செய்க
அ)சிற்பம்,பளிங்கு,வீடு,மாடு
ஆ)மாடம்,வீடு,சிற்பம்,பளிங்கு
இ)பளிங்கு,சிற்பம்,மாடம்,வீடு
ஈ)சிற்பம்,பளிங்கு,மாடம்,வீடு
விடை : ஈ)சிற்பம்,பளிங்கு,மாடம்,வீடு

39.அகர வரிசைப்படி சொற்களைச் சீர்செய்க
அ)வைகாசி,மார்கழி,பங்குனி,சித்திரை
ஆ)சித்திரை,பங்குனி,வைகாசி,மார்கழி
இ)மார்கழி,சித்திரை,பங்குனி,வைகாசி
ஈ)சித்திரை,பங்குனி,மார்கழி,வைகாசி
விடை : ஈ)சித்திரை,பங்குனி,மார்கழி, வைகாசி

40.அகர வரிசைப்படி சொற்களைச் சீர்செய்க
அ)குருவி,மேளம்,வானம்பாடி,சக்கரம்
ஆ)சக்கரம்,குருவி,வானம்பாடி,மேளம்
இ)குருவி,சக்கரம்,மேளம்,வானம்பாடி
ஈ)சக்கரம்,வானம்பாடி,குருவி,மேளம்
விடை : ஆ)சக்கரம்,குருவி,வானம்பாடி, மேளம்




No comments:

Post a Comment