Tuesday, 16 August 2016

14.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
31.அன்புற்று அமர்ந்த வழக்கு என்ப வையகத்து இன்புற்றார் எய்தும் சிறப்பு - இப்பாடலடிகளில் கண்டுள்ளவாறு பின்வருவனவற்றுள சரியான விடையைச் சுட்டுக.
அ)இணை மோனை வந்துள்ளது
ஆ)பொழிப்பு மோனை வந்துள்ளது
இ)ஒமூஉ மோனை வந்துள்ளது
ஈ)ழைமோனை வந்துள்ளது
விடை : அ)இணை மோனை வந்துள்ளது

32.அன்புபிற்கும் உண்டோ அடைக்கும்தாழ் ஆர்வலர் புன்கணீர் பூசல் தரும் - இப்பாடலடிகளில கண்டுள்ளவாறு பினவருவனவற்றுள் சரியான விடையைச் சுட்டுக
அ)முற்றுமோனை
ஆ)கீழ்க்கதுவாய் மோனை
இ)மேற்கதுவாய் மோனை
ஈ)பொழிப்பு மோனை
விடை : ஈ)பொழிப்பு மோனை

33.கற்க கசடற கற்பவை கற்றபின் நிற்க அதற்கு தக- இப்பாடலடிகளில் கண்டுள்ளவாறு பினவருவனவற்றுள் சரியான விடையைச் சுட்டுக
அ)ழை மோனை
ஆ)முற்றுமோனை
இ)கீழ்க்கதுவாய் மோனை
ஈ)மேற்கதுவாய் மோனை
விடை : ஆ)முற்றுமோனை

34.ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு எழுமையும் ஏமாப்பு உடைத்து இப்பாடலடிகளில் கண்டுள்ளவாறு பின்வருவனவற்றுள் சரியான விடையைச் சுட்டுக
அ)இணை மோனை
ஆ)ழை மோனை
இ)பொழிப்பு மோனை
ஈ)ஒரூஉ - மோனை
விடை : ஈ)ஒரூஉ - மோனை

35.உள்ளத்தால் பொய்ய தொழுகின் உலகத்தார் உள்ளத்துள் எல்லாம் உளன் - இக்குறளின்படி எதுகைத்தொடை வருவது
அ)உள்ளத்தால் - உலகத்தார்
ஆ)உள்ளத்தால் - உலகத்தார்
இ)தொழுகின் - உளன்
ஈ)பொய்யா - எல்லாம்
விடை : ஆ)உள்ளத்தால் - உலகத்தார்

36.கேட்பினும் கேளாத் தகையவே கேள்வியால் தோட்கப் படாத செவி - இப்பாடல்களில் கண்டுள்ளவாறு சரியான விடையை சுட்டுக
அ)கீழ்க்கதுவாய் மோனை
ஆ)மேற்கதுவாய் மோனை
இ)கூழைமோனை
ஈ)முற்று மோனை
விடை : அ)கீழ்க்கதுவாய் மோனை

37.துறந்தாரின் தூய்மை உடையர் இறந்தார்வாய் இன்னார்ச்சொல் நோற்கிற் பவர் இப்பாடலடிகளில கண்டுள்ளவாறு சரியான விடையைச் சுட்டுக
அ)இணை எதுகை வந்துள்ளது
ஆ)பொழிப்பு எதுகை வந்துள்ளது
இ)ஒரூஉ எதுகை வந்தள்ளது
ஈ)ழை எதுகை வந்தள்ளது
விடை : இ)ஒரூஉ எதுகை வந்தள்ளது

38.சான்றவர் சான்றாண்மை குன்றின் இருநிலந்தான் தாங்காது மன்னோ பொறை-இப்பாடலடி களில் கண்டுள்ளவாறு சரியான விடையை சுட்டுக
அ)மற்றொதுகை வந்துள்ளது
ஆ)கீழ்க்கதுவாய் எதுகை வந்துள்ளது
இ)மேற்கதுவாய் எதுகை வந்துள்ளது
ஈ)கூழை எதுகை வந்துள்ளது
விடை : ஈ)கூழை எதுகை வந்துள்ளது

39.அன்பிலார் எல்லாம் தமக்குரியர் இன்புடையார் என்பும் உயரியர் பிறர்க்கு - இக்குறளின்படி வந்தள்ள மோனை எதுகை காண்க
அ)இணை மோனை இணை எதுகை
ஆ)ஒரூஉ மோனை,ஒருஉ எதுகை
இ)ழை மோனi, ழை எதுகை
ஈ)கிழுக்கதுவாய் மோனை,கீழ்க்கதுவாய் எதுகை
விடை : ஆ)ஒரூஉ மோனை,ஒருஉ எதுகை

40. கண்ட பேரண்டத் தண்டலை நாடும் கனக முன்றில அளம்பினை யாடும் இவற்றில அடிஇயைபுத் தொடை எது?
அ)கண்ட - கனளன
ஆ)பேரண்டத் - முன்றில்
இ)தண்டலை- நாடும்
ஈ)நாடும் - யாடும்
விடை : ஈ)நாடும் - யாடும்




No comments:

Post a Comment