Wednesday, 17 August 2016

14.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
61.இவற்றில் கண்ணதாசன் எழுதிய நெடுங்கவிதை நூல் எது?
அ)இயேசு காவியம்
ஆ)மாங்கனி
இ)கல்லக்குடி மாகாவியம்
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்

62.கம்பர் - அம்பிகாபதி வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு கண்ணதாசன் படைத்த நாடகம் எது?
அ)அயிரம்தீவு அங்கயற்கண்ணி
ஆ)வேலங்குடித் திருவிழா
இ)ஆட்டனத்தி ஆதிமந்தி
ஈ)இராசதண்டணை
விடை : ஈ)இராசதண்டணை

63.கண்ணதாசனின் எந்த புதினத்திற்கு சாகித்ய அகாடமி விருது கிடைத்தது?
அ)சேரமான் காதலி
ஆ)ஆயிரம் தீவு அங்கயற்கண்ணி
இ)இராச தண்டனை
ஈ)வெலங்குடித் திருவிழா
விடை : அ)சேரமான் காதலி

64.கண்ணதாசன் ஆசிரியராக வெளிவந்த இதழ்
அ)தென்றல்
ஆ)கண்ணதாசன்
இ)தமிழ்மலர்
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்

65.கண்ணதாசன் படைப்புகளில் சரியான வரிசை
அ)இயேசு காவியம் - நெடுங்கவிதை
ஆ)இராசதண்டனை - நாடகம்
இ)சேரமான் காதலி - புதினம்
ஈ)இனை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்

66.கண்ணதாசன் படைப்புகள் பற்றிய சரியான ற்று
அ)மாங்கனி - புதினம்
ஆ)வேலங்குடி திருவிழா - நாடகம்
இ)முல்லை - இதழ்
ஈ)அயிரம் தீவு அங்கயற்கண்ணி - நெடுங்கதை
விடை : இ)முல்லை - இதழ்

67.இராசகோபாலன் என்பது யாருடைய இயற்பெயர்?
அ)வாணிதாசன்
ஆ)சுரதா
இ)முடியரசன்
ஈ)மருதகாசி
விடை : ஆ)சுரதா

68.சுரதாவின் இந்த கவிதை நூலுக்கு தமிழக அரசின் விருது கிடைத்தது
அ)தேன்மழை
ஆ)துறைமுகம்
இ)சுவரும் சுண்ணாம்பும்
ஈ)சுரதாவின் கவிதைகள்
விடை : அ)தேன்மழை

69.நாமக்கல் கவிஞர் இராமலிங்கனார் இந்த படைப்பை உருவாக்கவில்லை
அ)இசை நாவல்கள்
ஆ)கட்டுரைகள்
இ)நாடகங்கள்
ஈ)புதினங்கள்
விடை : இ)நாடகங்கள்

70.இவற்றில் தாரபாரதியின படைப்பு எது?
அ)தாரபாரதி கவிதைகள்
ஆ)புதிய விடியல்கள்
இ)இது எங்கள்  கிழக்கு
ஈ)அவை அனைத்தும்
விடை : ஈ)அவை அனைத்தும்




No comments:

Post a Comment