14.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
31.சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடர் ஆக்குக.
அ)பாரதியார் நாட்டுப்பற்றை மக்களுக்கு ஊட்டினார்
ஆ)ஊட்டினார் பாரதியார் மக்களுக்கு ஊட்டினார்
இ)மக்களுக்கு பாரதியார் நாட்டுப்பற்றை ஊட்டினார்
ஈ)நாட்டுப்பற்றை ஊட்டினார் பாரதியார் மக்களுக்கு
விடை : அ)பாரதியார் நாட்டுப்பற்றை மக்களுக்கு ஊட்டினார்

32.சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குதல்
அ)வீரர் என்று பெரியார் அழைக்கப்பட்டார் வைக்கம்
ஆ)அழைக்கப்பட்டார் பொயிhர் வைக்கம் வீரர் என்று
இ)வைக்கம் என்று வீரர் பெரியார் அழைக்கப்பட்டார்
ஈ)வைக்கம் வீரர் என்று பெரியார் அழைக்கப்பட்டார்
விடை : ஈ)வைக்கம் வீரர் என்று பெரியார் அழைக்கப்பட்டார்

33.சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குக
அ)காவிரி மீது கரிகாலன் கல்லணை கட்டினான்
ஆ)கரிகாலன் காவிரி மீது கல்லணை கட்டினான்
இ)கட்டினான் கரிகாலன் காவிரி மீது கல்லணை
ஈ)கல்லணை காவிரி மீது கட்டினான் கல்லணை
விடை : ஆ)கரிகாலன் காவிரி மீது கல்லணை கட்டினான்

34.சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடர் ஆக்குக
அ)நாடும் மொழியும் நமதிரு கண்கள்
ஆ)நமதிரு கண்கள் மொழியும் நாடும்
இ)கண்கள் நமதிரு நாடும் மொழியும்
ஈ)மொழியும் கண்கள் நமதிரு நாடும்
விடை : அ)நாடும் மொழியும் நமதிரு கண்கள்

35.ஒழுங்கான வரிசையில் எழுதுக
அ)மருதம்,நெய்தல்,முல்லை,குறிஞ்சி
ஆ)நெய்தல்,குறிஞ்சி,முல்லை,மருதம்
இ)முல்லை,நெய்தல்,மருதம்,குறிஞ்சி
ஈ)குறிஞ்சி,முல்லை,மருதம்,நெய்தல்
விடை : ஈ)குறிஞ்சி,முல்லை,மருதம்,நெய்தல்

36.பெயர்ச் சொல்லின் வகையறிக -'மரம்"
அ)தொழிற்பெயர்
ஆ)இடப்பெயர்
இ)பொருட்பெயர்
ஈ)சினைப்பெயர்
விடை : இ)பொருட்பெயர்

37.பெயர்ச்சொல்லின் வகையறிதல் - 'திருவைகுண்டம்"
அ)பொருட்பெயர்
ஆ)திசைப்பெயர்
இ)காலப்பெயர்
ஈ)இடப்பெயர்
விடை : ஈ)இடப்பெயர்

38.பெயர்ச்சொல்லின் வகையை தேர்க - 'வைகாசி"
அ)பொருட்பெயர்
ஆ)திரைப்பெயர்
இ)காலப்பெயர்
ஈ)இடப்பெயர்
விடை : இ)காலப்பெயர்

39.'இலை"- பெயர்ச்சொல்லின் வகை அறிக
அ)பொருட்பெயர்
ஆ)சினைப்பெயர்
இ)இடப்பெயர்
ஈ)பண்புப்பெயர்
விடை : ஆ)சினைப்பெயர்

40.சொல்லின் வகை அறிக 'கற்றல்"
அ)பொருட்பெயர்
ஆ)இடப்பெயர்
இ)தொழிற்பெயர்
ஈ)காலப்பெயர்
விடை : இ)தொழிற்பெயர்




Comments