Tuesday, 9 August 2016

14.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
41. தேறு - என்னும் வேர்ச்சொல்லின் வினையெச்சத்தை தேர்ந்தெடுக்க
அ)தேற்ற
ஆ)தேற்றாய்
இ)தேற்றுதல்
ஈ)தேற்று
விடை : ஆ)தேற்றாய்

42. தா -என்னும் வேர்ச்சொல்லின் வினையெச்சத்தை தேர்ந்தெடுக்க
அ)தந்த
ஆ)தந்தவன்
இ)தந்து
ஈ)தந்தான்
விடை : இ)தந்து

43. செல் - என்னும் வேர்ச்சொல்லின் வினையெச்சத்தை தேர்ந்தெடுக்க
அ)செல்பவர்
ஆ)சென்ற
இ)செல்லா
ஈ)செல்லும்
விடை : அ)செல்பவர்
44. உணர் - என்னும் வேர்ச்சொல்லின் வினையெச்சத்தை தேர்ந்தெடுக்க
அ)உணர்தல்
ஆ)உணர்ந்து
இ)உணர்ந்தார்
ஈ)உணர
விடை : இ)உணர்ந்தார்

45. செல் -என்னும் வேர்ச்சொல்லின் வினையெச்சத்தை தேர்ந்தெடுக்க
அ)சென்று
ஆ)சென்ற
இ)செல்கின்ற
ஈ)சென்றான்
விடை : அ)சென்று

46.அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க
அ)யானை,மின்னல்,பாகல்,நட்பு
ஆ)மின்னல்,யானை,நட்பு.பாகல்
இ)பாகல்,நட்பு,மின்னல்,யானை
ஈ)நட்பு,பாகல்,மின்னல்,யானை
விடை : ஈ)நட்பு,பாகல்,மின்னல்,யானை

47.அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க
அ)நெய்தல்,பேறு,மேகம்,யூகம்
ஆ)மேகம்,நெய்தல்,பேறு,யூகம்
இ)பேறு,யூகம்,மேகம்,நெய்தல்
ஈ)யூகம்,மேகம்,பேறு,நெய்தல்
விடை : அ)நெய்தல்,பேறு,மேகம்,யூகம்

48.அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க
அ)தொழில்,தெளிவு,தூக்கம்,துறவு
ஆ)தெளிவு,தொழில்,துறவு,தூக்கம்
இ)தூக்கம்,துறவு,தொழில்,தெளிவு
ஈ)துறவு,தூக்கம்,தெளிவு,தொழில்
விடை : ஈ)துறவு,தூக்கம்,தெளிவு,தொழில்

49.அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க
அ)மூடவன்,மீனவர்,மாடு,மடம்
ஆ)மாடு,மீனவர்,மூடவன்,மடம்
இ)மீனவர்,மாடு,மடம்,மூடவன்
ஈ)மடம்,மாடு,மீனவர்,மூடவன்
விடை : ஈ)மடம்,மாடு,மீனவர்,மூடவன்

50.அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க
அ)தப்பு,தெம்பு,தூம்பு,தாம்பு
ஆ)தூம்பு,தாம்பு,தப்பு,தெம்பு
இ)தப்பு,தாம்பு,தூம்பு,தெம்பு
ஈ)தாம்பு,தூம்பு,தெம்பு,தப்பு
விடை : இ)தப்பு,தாம்பு,தூம்பு,தெம்பு



No comments:

Post a Comment