Monday, 1 August 2016

15.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
101.ஒரழுத்து ஒரு மொழிக்குரிய பொரளைக் கண்டறிக 'மா"
அ)மலை
ஆ)கடல்
இ)பசு
ஈ)விலங்கு
விடை : ஈ)விலங்கு
102.ஒரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருளைக் கண்டறிக : 'தை"
அ)மாதம்
ஆ)பெண்
இ)நன்மை
ஈ)தையல்
விடை : அ)மாதம்
103.ஒரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருள் குறிப்பிடுக 'ஆ"
அ)எருமை
ஆ)பசு
இ)குதிரை
ஈ)யானை
விடை : ஆ)பசு
104.'பா" என்ற ஒரெழுத்து ஒரு மொழியின் பொருள்
அ)பாடல்
ஆ)நூல்
இ)புத்தகம்
ஈ)கதை
விடை : அ)பாடல்
105.வேர்ச்சொல்லைத் தேர்வு செய்க 'ஒடியவன்"
அ)ஒடு
ஆ)ஒடிய
இ)ஒட
ஈ)ஒடியது
விடை : அ)ஒடு
106.வேர்ச்சொல்லைத் தேர்வு செய் 'பெற்ற"
அ)பெற்று
ஆ)பெறு
இ)பெற்றான்
ஈ)பெறுதல்
விடை : ஆ)பெறு
107.வேர்ச்சொல்லைத் தேர்வு செய்க 'வந்து"
அ)வந்த
ஆ)வந்தது
இ)வா
ஈ)வந்தான்
விடை : இ)வா
108.சென்றவன் என்ற சொல்லின் வேர்ச்சொல்லை எழுதுக
அ)செல்
ஆ)சென்ற
இ)செல்லுதல்
ஈ)செல்லும்
விடை : அ)செல்
109.'நடித்தல்'- என்னும் சொல்லின் வேர்ச்சொல் யாது?
அ)நடி
ஆ)நடிக்கும்
இ)நடிப்பர்
ஈ)நடிப்பு
விடை : அ)நடி
110.வேர்ச்சொலலைத் தேர்வு செய்க 'கண்டான்"
அ)கண்
ஆ)காண்
இ)கண்டு
ஈ)காண்பி
விடை : ஆ)காண்



No comments:

Post a Comment