Wednesday, 10 August 2016

15.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
41.அடைமொழியால் குறிக்கப்பெறும் நூல் உலகப் பொதுமறை
அ)திருக்குறள்
ஆ)கம்பராமாயணம்
இ)சிலப்பதிகாரகம்
ஈ)பெரியபுராணம்
விடை : அ)திருக்குறள்

42.அடைமொழியால் குறிக்கப் பெறும் நூல் -இராமாவதாரம்
அ)சீவக சிந்தாமணி
ஆ)இராமாயணம்
இ)திருக்குறள்
ஈ)சிலப்பதிகாரம்
விடை : ஆ)இராமாயணம்

43.அடைமொழியால் குறிக்கப் பெறும் நூல் முத்தமிழ்க் காப்பியம் என்று அழைக்கப்பெறும் நூல்
அ) சீறாப்புராணம்
ஆ) பெரியபுராணம்
இ) சிலப்பதிகாரம்
ஈ) நந்திக் கலம்பகம்
விடை : இ) சிலப்பதிகாரம்

44. குழந்தை இலக்கியம் என்று போற்றப்படுவது
அ) பிள்ளைத்தமிழ்
ஆ) குறவஞ்சி
இ) அழகின் சிரிப்பு
ஈ) திருக்குறள்
விடை : இ) அழகின் சிரிப்பு

45.சரியான விடையைத் தேர்க
1.உத்தர வேதம்          அ.சிலப்பதிகாரம்
2.ஒற்றுமைக்காப்பியம்      ஆ.சீவகசிந்தாமணி
3.மணநூல்             இ.கம்பராமாயணம்
4.இராமாவதாரம்          ஈ.திருக்குறள்
அ)(1-அ)(2-ஆ)(3-இ)(4-ஈ)
ஆ)(1-ஈ)(2-அ)(3-ஆ)(4-இ)
இ)(1-ஆ)(2-இ)(3-ஈ)(4-அ)
ஈ))(1-இ)(2-ஈ)(3-அ)(4-ஆ)
விடை : ஆ)(1-ஈ)(2-அ)(3-ஆ)(4-இ)

46.அடைமொழியால் குறிக்கப்பெறும் நூல்
1.மணநூல்        அ.திருக்குறள்
2.தெய்வநூல்      ஆ.பழமொழி
3.முதுமொழி       இ.சிலப்பதிகாரம்
4.சிலம்பு          ஈ.சீவக சிந்தாமணி
குறியீடுகள்
அ)(1-அ)(2-ஆ)(3-இ)(4-ஈ)
ஆ)(1-ஈ)(2-அ)(3-ஆ)(4-இ)
இ)(1-ஆ)(2-இ)(3-ஈ)(4-அ)
ஈ)(1-இ)(2-ஈ)(3-அ)(4-ஆ)
விடை : ஆ)(1-ஈ)(2-அ)(3-ஆ)(4-இ)

47.திருச்சிற்றம்பலக் கோவை என்ற அடைமொழி பெற்ற நூலை இயற்றியவர்
அ)ஆண்டாள்
ஆ)மாணிக்கவாசகர்
இ)திருநாவுக்கரசு
ஈ)சுந்தரர்
விடை : ஆ)மாணிக்கவாசகர்

48.இராமாயணத்திற்கு கம்பா இட்ட வேறு பெயரைக் கண்டறிதல்
அ)இராமாவதாரம்
ஆ)வால்மீகிஇராமயணம்
இ)கம்பராமயணம்
ஈ)இராமகாதை
விடை : ஈ)இராமகாதை

49.அடைமொழியால் குறிக்கப்பெறும் நூல் அறுபத்து மூவர் புராணம்
அ)அ.சீவக சிந்தாமணி
ஆ)திருவிளையாடற்புராணம்
இ)பெரிய புராணம்
ஈ)சீறாப்புராணம்
விடை : இ)பெரிய புராணம்

50.அடைமொழியால் குறிக்கப் பெறும் நூல்
அ)நற்றிணை
ஆ)குறுந்தொகை
இ)ஐங்குறுநூறு
ஈ)அகநானூறு
விடை : ஆ)குறுந்தொகை




No comments:

Post a Comment