Thursday, 11 August 2016

15.TNPSC பொதுத்தமிழ்


TNPSC பொதுத்தமிழ்
41.அறி என்னும் சொல்லின் எதிர்மறை வினைமுற்றைத் தேர்க
அ)அறிந்தான்
ஆ)அறிதல்
இ)அறிய
ஈ)அறியாய்
விடை : அ)அறிந்தான்

42.பொலி என்னும் சொல்லின் வியங்கோள் வினைமுற்று வடிவம்
அ)பொலிதல்
ஆ)பொலிக
இ)பொலிவு
ஈ)அறியாய்
விடை : ஆ)பொலிக

43.வெர்ச்சொல்லை நிகழ்கால் வினைமுற்றாக்குக- தா
அ)தந்தேன்
ஆ)தருகிறேன்
இ)தருதல்
ஈ)தருவான்
விடை : ஆ)தருகிறேன்

44.கல் என்னும் சொல்லின் வியங்கோள் வினைமுற்று வடிவம்
அ)கற்று
ஆ)கற்கும்
இ)கற்றல்
ஈ)கற்க
விடை : ஈ)கற்க

45.நட என்ற வேர்ச்சொல்லின் வினையெச்ச வடிவம்
அ)நடந்து
ஆ)நடந்த
இ)நடந்தான்
ஈ)நடக்கும்
விடை : அ)நடந்து

46.தொடு என்பதன் வினையெச்சம்
அ)தொடுத்தான்
ஆ)தொடுத்த
இ)தொடுத்து
ஈ)தொடுத்தல்
விடை : இ)தொடுத்து

47.உண் என்ற வேர்ச்சொல்லிற்குரிய வினையெச்சத் தொடரைத் தேர்வு செய்க
அ)உண்டான்
ஆ)உண்டு
இ)உண்பான்
ஈ)உண்ணல்
விடை : ஆ)உண்டு

48.ஆடு - இவ்வேர்ச்சொல்லின் வினையெச்ச வடிவம் தருக
அ)ஆடிய
ஆ)ஆடுக
இ)ஆடி
ஈ)ஆடுதல்
விடை : இ)ஆடி

49.படி எனும் வேர்ச்சொல்லின் வினையெச்ச வடிவம் தருக
அ)படித்து
ஆ)படித்த
இ)படிக்க
ஈ)படித்தல்
விடை : அ)படித்து

50.அடி என்ற வேர்ச்சொல்லின் வினையெச்சம் யா?
அ)அடித்தான்
ஆ)உதைத்தான்
இ)இடித்தான்
ஈ)அடித்து
விடை : ஈ)அடித்து




No comments:

Post a Comment