Sunday, 14 August 2016

15.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
41.பிரித்துதெழுதுக : நடந்தலைந்து
அ)நடந்து + அலைந்த
ஆ)நடந்த + அலைந்த
இ)நட + அலைந்த
ஈ)நடப்பது + அலைந்த
விடை : அ)நடந்து + அலைந்த

42.பிரித்துதெழுதுக : பூதந்தந்தொழில்
அ)பூதம் + தொழில்
ஆ)பூதம் + அதம் + தொழில்
இ)பூதந் + தொழில்
ஈ)பூதம் + தம் + தொழில்
விடை : ஈ)பூதம் + தம் + தொழில்

43.பிரித்துதெழுதுக : நடுவிகந்தாம்
அ)நடு + விகந்து + ஆம்
ஆ)நடுவு + இகந்து + ஆம்
இ)நட + உந்து + உம்
ஈ)நடுவு + அகந்து + உம்
விடை : ஆ)நடுவு + இகந்து + ஆம்

44.பிரித்துதெழுதுக : அமைந்தொருபால்
அ)அமைந்து + ஒருபால்
ஆ)அமை + உந்து + ஒருபால்
இ)அமைந்து + ஒரு + பால்
ஈ)அமைந்த + ஒருபால்
விடை : ஆ)அமை + உந்து + ஒருபால்

45.பிரித்துதெழுதுக : அவ்வுலகம்
அ)அவ் + உலகம்
ஆ)அந்த + உலகம்
இ)அ + உலகம்
ஈ)அவ்வு + உலகம்
விடை : இ)அ + உலகம்

46.பிரித்தெழுதுக இல்லாகியாங்கு
அ)இல்லாகி + ஆங்கு
ஆ)இல் + ஆகி + ஆங்கு
இ)இல் + ஆகி + உங்கு
ஈ)இல் + ஆகி + யாங்கு
விடை : இ)இல் + ஆகி + உங்கு

47.பிரித்துதெழுதுக : தீயினம்
அ)தீமை + இனம்
ஆ)தீ + மை + இனம்
இ)தீமை + அனம்
ஈ)தீமை + எனம்
விடை : அ)தீமை + இனம்

48.பிரித்துதெழுதுக : இனத்தியல்பது
அ)இனம் + அத்து + இயல்பது
ஆ)இனத்து + இயல்பது
இ)இனம் + இயல்பு + அது
ஈ)இனத்து + இயல்பு + அது
விடை : ஈ)இனத்து + இயல்பு + அது

49.பிரித்துதெழுதுக : நிற்பதொன்றில்
அ)நிற்பது + ஒன்று + இல்
ஆ)நில் + ஒன்று + இல்
இ)நிற்பது + ஒன்றில்
ஈ)நில் + ஒன்று + அல்
விடை : அ)நிற்பது + ஒன்று + இல்

50.பிரித்துதெழுதுக : அதுவல்லதூதியம்
அ)அதுவல்லது + ஊதியம்
ஆ)அது + அல்லது + தூதியம்
இ)அது + அல்லது + ஊதியம்
ஈ)அதுவல் + அது + ஊதியம்
விடை : இ)அது + அல்லது + ஊதியம்




No comments:

Post a Comment