Monday, 15 August 2016

15.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
41.அகர வரிசைப்படி சொற்களைச் சீர்செய்க
அ)கணிப்பொறி,பேருந்து,தட்டச்சு,நகல்
ஆ)பேருந்து,நகல்,தட்டச்சு,கணிப்பொறி
இ)தட்டச்சு,கணிப்பொறி,பெருந்து,நகல்
ஈ)கணிப்பொறி,தட்டச்சசு,நகல்,பேருந்து
விடை : ஈ)கணிப்பொறி,தட்டச்சசு,நகல், பேருந்து

42.அகர வரிசைப்படி சொற்களைச் சீர்செய்க
அ)பேரூர்,சிற்றூர்,நகராட்சி,கிராமம்
ஆ)கிராமம்,சிற்றூர்,பேரூர்,நகராட்சி
இ)கிராமம்,சிறறூர்,நகராட்சி,பேரூர்;
ஈ)சிற்றூர்,கிராமம்,நகராட்சி,பேரூர்
விடை : இ)கிராமம்,சிறறூர்,நகராட்சி, பேரூர்

43.அகர வரிசைப்படி சொற்களைச் சீர்செய்க
அ)அறம்,துயர்,தாய்,தந்தை
ஆ)அறம்,தந்தை,தாய்,துயர்
இ)தந்தை,தாய்,அறம்,துயர்
ஈ)அறம்,தாய்,தந்தை,துயர்
விடை : ஆ)அறம்,தந்தை,தாய்,துயர்

44.அகர வரிசைப்படி சொற்களைச் சீர்செய்க
அ)நன்று,நாடு,நூல்,நொதி,நேற்று
ஆ)நன்று,நூல்,நாடு,நேற்று,நொதி
இ)நன்று,நாடு,நூல்,நேற்று,நொதி
ஈ)நாடு,நூல்,நொதி,நன்று,நேற்று
விடை : இ)நன்று,நாடு,நூல்,நேற்று,நொதி

45.அகர வரிசைப்படி சொற்களைச் சீர்செய்க
அ)ஆண்டி,அரசன்,ஏழை,பணக்காரன்
ஆ)ஏழை,அரசன்,ஆண்டி,பணக்காரன்
இ)ஆண்டி,ஏழை,அரசன்,பணக்காரன்
ஈ)அரசன்,ஆண்டி,ஏழை,பணக்காரன்
விடை : ஈ)அரசன்,ஆண்டி,ஏழை, பணக்காரன்

46.அகர வரிசைப்படி சொற்களைச் சீர்செய்க
அ)உயர்நெறி,சிறப்பு,புகழ்ச்சி,மிழன்
ஆ)உயர்நெறி,சிறப்பு,தமிழன்,புகழ்ச்சி
இ)சிறப்பு,தமிழன்,உயர்நெறி,புகழ்ச்சி
ஈ)தமிழன்,புகழ்ச்சி,சிறப்பு,உயர்நெறி
விடை : ஆ)உயர்நெறி,சிறப்பு,தமிழன், புகழ்ச்சி

47.அகர வரிசைப்படி சொற்களைச் சீர்செய்க
அ)சம்மதம்,செயல்,சீற்றம்,சுகம்
ஆ)சுகம்,சம்மதம்,சீற்றம்,செயல்
இ)செயல்,சீற்றம்,சுகம்,செயல்
ஈ)சம்மதம்,சீற்றம்,சுகம்,செயல்
விடை : ஈ)சம்மதம்,சீற்றம்,சுகம்,செயல்

48.அகர வரிசைப்படி சொற்களைச் சீர்செய்க
அ)பிட்டு,பெற்றம்,பூங்கா,போக்கு
ஆ)பெற்றம்,பிட்டு,போக்கு,பூங்கா
இ)போக்கு,பெற்றம்,பூங்கா,பிட்டு
ஈ)பிட்டு,பூங்கா,பெற்றம்,போக்கு
விடை : ஈ)பிட்டு,பூங்கா,பெற்றம்,போக்கு

49.அகர வரிசைப்படி சொற்களைச் சீர்செய்க
அ)பனி,மனிதன்,மான்,சொற்கள்
ஆ)சொற்கள்,பனி,மனிதன்,மான்
இ)மனிதன்,மான்,பனி,சொற்கள்
ஈ)மனிதன்,சொற்கள்,பனி,சொற்கள்
விடை : ஆ)சொற்கள்,பனி,மனிதன்,மான்

50.அகர வரிசைப்படி சொற்களைச் சீர்செய்க
அ)யுத்தம்,ஞமலி,நுங்கு,நண்டு
ஆ)நண்டு,நுங்கு,யுத்தம்,ஞமலி
இ)நுங்கு,ஞமலி,நண்டு,யுத்தம்
ஈ)ஞமலி,நண்டு,நுங்கு,யுத்தம்
விடை : ஈ)ஞமலி,நண்டு,நுங்கு,யுத்தம்




No comments:

Post a Comment