Wednesday, 17 August 2016

15.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
71.அறம் பெருகும் தமிழ்படித்தால் அகத்தில் ஒளிபெருகும் என்ற கவிதை வரிகளுக்கு உரியவர்
அ)பாரதிதாசன்
ஆ)வாணிதாசன்
இ)பெருஞ்சித்திரனர்
ஈ)தாரபாரதி
விடை : இ)பெருஞ்சித்திரனர்

72.இவற்றில சரியான வரிசை எது?
அ)ந.பிச்சமூர்த்தி - ந.வேங்கட மகாலிங்கம்
ஆ)பெருஞ்சித்திரனார் - துரை மாணிக்கம்
இ)ஈரோடு தமிழன்பன் - ஜெகதீசன்
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்

73.இவற்றில் சரியான வரிசை எது?
அ)பெருஞ்சித்திரனார் - சமுத்திரம்
ஆ)க.சச்சிதானந்தன் - பருத்தித்துறை
இ)ந.பிச்சமூர்த்தி - கும்பகோணம்
ஈ)இவை அனைததும்
விடை : ஈ)இவை அனைததும்

74.பாரதிக்குப் பனி கவிதை மரபில் திருப்பம் விளைவித்தவை இவரது படைப்புகள்
அ)அப்துல ரகுமான்
ஆ)ஆலந்தூர் மோகனரங்கன்
இ)ந.பிச்சமூர்த்தி
ஈ)சாலை இளந்திரையன்
விடை : இ)ந.பிச்சமூர்த்தி

75.இவற்றில் ந.பிச்சமூர்த்தியின் படைப்பு
அ)புதுக்கவிதைகள்
ஆ)ஒரங்க நாடகங்கள்
இ)கதைகள்
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்

76.நீயின்றி மண்ணுண்டோ, விண்ணுண்டோ, என ந.பிச்சமூர்த்தி யாரை எதனை குறிப்பிடுகிறார்?
அ)நிலவு
ஆ)கதிரவன்
இ)மழை
ஈ)மேகம்
விடை : ஆ)கதிரவன்

77.இவற்றில் க.சச்சிதானந்தன் படைப்பு எது?
அ)ஆனந்தத்தேன்
ஆ)அன்பூரணி
இ)யாழ்ப்பாணைக் காவியம்
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்

78.தமிழில் புதுக்கவிதைகள் தோன்ற ஊக்கமாக அமைந்தது
அ)புதிய ஆங்கிய கவிதைகள்
ஆ)புதிய உருது கவிதைகள்
இ)புதிய ஜப்பான் கவிதைகள்
ஈ)புதிய சீன கவிதைகள்
விடை :அ)புதிய ஆங்கிய கவிதைகள்

79.இவர்களில் மணிக்கொடி இதழில் புதுக்கவிதைகள் எழுதியவர்கள்
அ)ந.பிச்சமூர்த்தி
ஆ)புதுமைப்பித்தன்
இ)க.நா.சுப்பிரமணியன்
ஈ)அனைவரும்
விடை : ஈ)அனைவரும்

80.இதில் எழுத்து இதழில் புதுக்கவிதை எழுதாதவர் யார்?
அ)எஸ்.வைத்தீஸ்வரன்
ஆ)சி.சு செல்லப்பா
இ)கு.ப.இராசகோபாலன்
ஈ)தருமு சிவராமு
விடை : இ)கு.ப.இராசகோபாலன்




No comments:

Post a Comment