Thursday, 4 August 2016

15.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
51.'பழங்குடி" - இலக்கணம் அறிக
அ)பண்புத்தொகை
ஆ)தொழிற் பெயர்
இ)பெயரெச்சம்
ஈ)வினைமுற்று
விடை : அ)பண்புத்தொகை

52.'மாமழை" - இலக்கணம் அறிக
அ)உவமைத் தொகை
ஆ)பண்புத்தொகை
இ)உவமைத் தொகை
ஈ)அன்மொழித் தொகை
விடை : ஈ)அன்மொழித் தொகை

53.இலக்கணக் குறிப்பிறிதல் 'எழுஞாயிறு"
அ)வினை முற்று
ஆ)வினையாலணையும் பெயர்
இ)தொழிற்பெயர்
ஈ)அன்மொழித் தொகை
விடை : அ)வினை முற்று

54.'சொன்னவர்" - இச்சொல்லின் இலக்கணக் குறிப்பு
அ)வினை முற்று
ஆ)வினையாலணையும் பெயர்
இ)தொழிற்பெயர்
ஈ)வியங்கோள் வினைமுற்று
விடை : ஆ)வினையாலணையும் பெயர்

55.'எண்ணிலா உயிர்கள்'- சரியான இலக்கணக் குறிப்பு யாது?
அ)வினையெச்சம்
ஆ)முற்றெச்சம்
இ)பெயரெச்சம்
ஈ)ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
விடை : ஈ)ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

56.விடைக்கேறற வினாவைத் தோந்தெடுக்க
'திரிகடுகத்தின் ஆசிரியர் நல்லாதனார் ஆவார்"
அ)திரிகடுகம் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றா?
ஆ)திரிகடுகத்தின் சிறப்பு யாது?
இ)திரிகடுகம் என்ற நூலை எழுதிய  ஆசிரியர்
ஈ)சுக்கு,மிளகு,திப்பிலி ஆகிய மூன்று மருந்துகளின் பெயரைக் கொண்டதா?
விடை : இ)திரிகடுகம் என்ற நூலை எழுதிய  ஆசிரியர்

57.கலைவளமும் கல்வி வளமும் மலை வளமும் நில வளமும் நிரம்பியது திருநெல்வேலிச் சீமை"
- இதற்கேற்ற வினா எது?
அ)திருநெல்வேலிச் சீமைக்கு வளம் சேர்ப்பது எது?
ஆ)திருநெல்வேலிச் சீமை ஏன் வளமுடையது?
இ)திருநெல்வேலிச் சீமை ஏன் வளமுடையது?
ஈ)திருநெல்லேலிச் சீமை எத்தகைய வளங்களால் நிரம்பயிது?
விடை : ஈ)திருநெல்லேலிச் சீமை எத்தகைய வளங்களால் நிரம்பயிது?
58.விடைக்கேற்ற வினாவைத் தேர்க
'இளமையில் கல்" என்பது ஒளவையார் அமுதுமொழி
அ)ஒளவையாரின் அமுதமொழி யாது?
ஆ)ஒளவையார் என்ன கூறினார்?
இ)அமுதமொழி என்றால் என்ன?
ஈ)ஒளவையார் எதற்காகக் கூறினார்?
விடை : அ)ஒளவையாரின் அமுதமொழி யாது?

59.விடைக்கேற்ற வினாவைத் தேர்க
'பத்துப்பாட்டும் எட்டுத் தொகையும் சங்க இலக்கியங்கள் ஆகும்"
அ)பாட்டும் தொகையும் எவை?
ஆ)பத்துப்பாட்டு நூல்கள் யாவை?
இ)எட்டுததொகை நூல்கள் யாவை?
ஈ)சங்க இலக்கியங்கள் யாவை?
விடை : ஈ)சங்க இலக்கியங்கள் யாவை?

60.விடைக்கேற்ற வினாவைத் தேர்வு செய்க
'நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி"
அ)சொல் உறுதி பெற என்ன செய்வாய்?
ஆ)சொல்லுக்கு உறுதி வெண்டுமா?
இ)எவை எவை சொல்லுக்குறுதி?
ஈ)நாலும் இரண்டும் என்றால என்ன?
விடை : இ)எவை எவை சொல்லுக்குறுதி?




No comments:

Post a Comment