Friday, 5 August 2016

15.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
41.'கோ"- ஒரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருள் தேர்க
அ)போனான்
ஆ)அரசன்
இ)எழுத்து
ஈ)கோவில்
விடை : ஆ)அரசன்

42.'ஏ" - ஒரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருள் தேர்க
அ)வாள்
ஆ)வேல்
இ)அம்பு
ஈ)கம்பு
விடை : இ)அம்பு

43.'வீ" - ஒரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருள் தேர்க
அ)பணம்
ஆ)வாசனை
இ)மலர்
ஈ)வாடுதல்
விடை : இ)மலர்

44.'கா" - ஒரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருள் தேர்க
அ)காடு
ஆ)காகம்
இ)சோலை
ஈ)காசு
விடை : இ)சோலை

45.'நொ"-ஒரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருள் தேர்க
அ)களைப்பு
ஆ)துன்பப்படு
இ)ஆர்வம்
ஈ)சோம்பல்
விடை :ஆ)துன்பப்படு

46.'பருகுவான்"- இச்சொல்லின் வேர்ச்சொல்லைக் கண்டறிக
அ)பருகுவ
ஆ)பவான்
இ)பருகு
ஈ)பார்
விடை : இ)பருகு

47.'பார்த்தார்"- இச்சசொல்லின் வேர்ச்சொல்லைக் கண்டாறிக
அ)பார்த்
ஆ)பார்த்த
இ)பார்த்து
ஈ)பார்
விடை : ஈ)பார்

48.வனைந்தான் எனும் சொல்லின் வேர்ச்சொல் அறிக
அ)வனை
ஆ)வனைந்து
இ)வனைந்த
ஈ)வனைந்தது
விடை : அ)வனை

49.'துயின்றாள் எனும் சொல்லின் வேர்ச்சொல் அறிக
அ)துயில்
ஆ)துயின்
இ)துயின்ற
ஈ)துயிலும்
விடை : அ)துயில்

50.பிழைத்தேன் எனும் சொல்லின் வேர்ச்சொல் காண்க
அ)பிழைத்து
ஆ)பிழைத்த
இ)பிழை
ஈ)பிழைந்த
விடை : இ)பிழை




No comments:

Post a Comment