Monday, 8 August 2016

15.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
41.சரியான பொருளைத் தேர்ந்தெடு: அரவம்
அ)மான்
ஆ)தவளை
இ)புழு
ஈ)பாம்பு
விடை : ஈ)பாம்பு

42.சரியான பொருளைத் தேர்வு செய்க: 'வேழம்"
அ)குதிரை
ஆ)யானை
இ)நரி
ஈ)சிங்கம்
விடை : ஆ)யானை

43.சரியான இலக்கணக் குறிப்பைத் தேர்ந்தெடு 'ஒரீஇ"
அ)பெயரெச்சம்
ஆ)வினையெச்சம்
இ)சொல்லிசை அளபெடை
ஈ)விகாரம்
விடை : இ)சொல்லிசை அளபெடை

44.சரியான விடையைத் தேர்வு செய்க
கம்பர் காலத்தில் வாழ்ந் புலவர் .....
அ)குடியரசன்
ஆ)புகழேந்தி
இ)வாணிதாசன்
ஈ)சுரதா
விடை : ஆ)புகழேந்தி

45.சரியான விடையைத் தேர்வு செய்க முத்தமிழ்க் காப்பியம்....
அ)ஆராரக்கோவை
ஆ)வளையாபதி
இ)சிலப்பதிகாரம்
ஈ)குண்டலகேசி
விடை : இ)சிலப்பதிகாரம்

46.சரியான இலக்கணக் குறிப்பு தருக: அவரவர்
அ)பெயரெச்சம்
ஆ)இரட்டைக் கிளவி

இ)இடுக்குத் தொடர்
ஈ)வியங்கோள் வினைமுற்று
விடை : இ)இடுக்குத் தொடர்

47.பட்டியல் - I பட்டியல் - II உடன் சொற்பொருளறிந்து பொருந்தி ,கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு
பட்டியில் - I   பட்டியல்  - II
1.கரி        அ.சிங்கம்
2.பரி        ஆ.போர்
3.அரி        இ.குதிரை
4.இகல்       ஈ.யானை
அ)(1-அ)(2-ஆ)(3-இ)(4-ஈ)
ஆ)(1-ஈ)(2-இ)(3-அ)(4-ஆ)
இ)(1-ஆ)(2-ஈ)(3-அ)(4-இ)
ஈ)(1-இ)(2-ஆ)(3-அ)(4-ஈ)
விடை : ஆ)(1-ஈ)(2-இ)(3-அ)(4-ஆ)

48.சரியான விடையைத தேர்வு செய்க காலைத் திணை என்பது.......
அ)மலையும் மலையைச் சார்ந்த பகுதி
ஆ)காடும் காடு சார்ந்த பகுதி
இ)மணலும் மணல் சார்ந்த பகுதி
ஈ)கடலும் கடல் சார்ந்த பகுதி
விடை : இ)மணலும் மணல் சார்ந்த பகுதி

49.'பா" என்னும் ஒரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருள் யாது?
அ)பாவலன்
ஆ)பாட்டு
இ)பாடுதல்
ஈ)பார்த்தல்
விடை : ஆ)பாட்டு

50. 'கோ" என்னும் ஒரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருள் யாது?
அ)அமைச்சன்
ஆ)அரசன்
இ)அந்தணன்
ஈ)கொல்லன்
விடை : ஆ)அரசன்



No comments:

Post a Comment