Tuesday, 9 August 2016

15.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
51. 'சா" என்னும் ஒரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருள் யாது?
அ)பிறப்பு
ஆ)வளர்ப்பு
இ)முதுமை
ஈ)மரணம்
விடை : ஈ)மரணம்

52.'சோ" என்னும் ஒரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருள் யாது?
அ)காமாட்சி
ஆ)துர்க்கை
இ)கொற்றவை
ஈ)உமையம்மை
விடை : அ)காமாட்சி

53.'பை" என்னும் ஒரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருள் யாது?
அ)தடம்
ஆ)படம்
இ)விடம்
ஈ)நடனம்
விடை : ஆ)படம்

54.'உ" என்னும் ஒரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருள் யாது?
அ)நான்கு
ஆ)ஆறு
இ)மூன்று
ஈ)ஐந்து
விடை : ஆ)ஆறு

55.'த" என்னும் ஒரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருள் யாது?
அ)குபேரன்
ஆ)அரக்கன்
இ)முனிவன்
ஈ)செல்வன்
விடை : அ)குபேரன்

56. 'ஒங்குவாய்" - இச்சொல்லின் வேர்ச்சொல்லைக் காண்க
அ)ஒங்க
ஆ)ஒங்கு
இ)ஒங்குவ
ஈ)ஒங்குது
விடை : ஆ)ஒங்கு

57.'முட்டாள்" - இச்சொல்லின் வேர்ச்சொல்லைக் காண்க
அ)முள்
ஆ)முட்டு
இ)முட்ட
ஈ)முட்டுதல்
 விடை : ஆ)முட்டு

58.'வாழ்க்கை" - இச்சொல்லின் வேர்ச்சொல்லைக் காண்க
அ)வாழும்
ஆ)வாழீய
இ)வாள்
ஈ)வாழ்
விடை : ஈ)வாழ்

59.'பார்த்து" - இச்சொல்லின் வேர்ச்சொல்லைக் காண்க
அ)பார்த்த
ஆ)பார்
இ)பாரு
ஈ)பாரா
விடை : ஆ)பார்

60.'வேண்டிய" - இச்சொல்லின் வேர்ச்சொல்லைக் காண்க
அ)வேண்டி
ஆ)வேண்டுவ
இ)வேண்டு
ஈ)வேண்டுக
விடை : இ)வேண்டு




No comments:

Post a Comment