Monday, 1 August 2016

16.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
111.எதிர்ச்சொல் தருக:"வன்மை"
அ)மென்மை
ஆ)வளமை
இ)இளமை
ஈ)சிறுமை
விடை : அ)மென்மை
112.எதிர்ச்சொல் தருக 'குடியரசு"
அ)முடியரசு
ஆ)வல்லரசு
இ)மக்களரசு
ஈ)நல்லரசு
விடை : அ)முடியரசு
113.சரியான எதிர்ச்சொல் எழுது 'அண்மை"
அ)எளிமை
ஆ)வறுமை
இ)சேய்மை
ஈ)நன்மை
விடை : இ)சேய்மை
114.எதிர்ச்சொல் தருக 'அமைதி"
அ)கலவரம்
ஆ)குழப்பம்
இ)அடங்காமை
ஈ)உதவியின்மை
விடை : ஆ)குழப்பம்
115.பொருந்தாச் சொல்லைக் கண்டறிக
அ)மரம்
ஆ)நிலம்
இ)நீர்
ஈ)நெருப்பு
விடை : அ)மரம்
116.பொருந்தாச் சொல்லைக் கண்டறிக
பதிதென்கீழ்க் கணக்கு நூல்
அ)திருக்குறள்
ஆ)திருவாசகம்
இ)நாலடியார்
ஈ)கார்நாற்பது
விடை : ஆ)திருவாசகம்
117.பொருந்தாச் சொல்லைக் கண்டெழுதுக
அ)குடும்ப விளக்கு
ஆ)பாரதியதசான்
இ)ஷெல்லி
ஈ)கவிமணி
விடை : அ)குடும்ப விளக்கு
118.பொருந்தாச் சொல்லை அறிக
அ)பாரதியார்
ஆ)பாரதிதாசன்
இ)ஷெல்லி
ஈ)கவிமணி
விடை : இ)ஷெல்லி
119.பொருந்தாச் சொல்லைக் கண்டறிக
அ)மெய்
ஆ)வாய்
இ)கண்
ஈ)கால்
விடை : ஈ)கால்
120.பொருந்தாச் சொல்லைக் கண்டறிக
அ)குறிஞ்சி
ஆ)முல்லை
இ)மருதம்
ஈ)வெட்சி
விடை : ஈ)வெட்சி



No comments:

Post a Comment