Wednesday, 10 August 2016

16.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
51.அடைமொழியால் குறிக்கப்பெறும் நூல் தமிழ் மறை என்னும் சிறப்புடைய நூல்
அ)தாயுமானவர் பாடல்
ஆ)திருச்சிற்றம்பலக் கோவை
இ)திருக்குறள்
ஈ)தேவாரம்
விடை : இ)திருக்குறள்

52.இரட்டைக் காப்பியங்கள் என்று பெயர் பெற்றவை எவை?
அ)வளையாவதி - குண்டலகேசி
ஆ)பெரியபுராணம் - கந்தபுராணம்
இ)சிலப்பதிகாரம் - மணிமேகலை
ஈ)இராமாயணம் - பாரதம்
விடை : இ)சிலப்பதிகாரம் - மணிமேகலை

53.குடிமக்கள் காப்பியம் எனப்படும் நூல் எது?
அ)இராமாயணம்
ஆ)சிலப்பதிகாரம்
இ)மணிமேகலை
ஈ)பெரியபுராணம்
விடை : ஆ)சிலப்பதிகாரம்

54.பத்துப் பருவங்களைக் குறிக்கும் நூல்
அ)எட்டுப்தொகை
ஆ)பிள்ளைத்தமிழ்
இ)பத்துப்பாட்டு
ஈ)ஐம்பெருங் காப்பியங்கள்
விடை : ஆ)பிள்ளைத்தமிழ்

55.முப்பால் எனப்படும் நூல்
அ)திரிகடுகம்
ஆ)நாலடியார்
இ)திருக்குறள்
ஈ)ஆசாரக் கோவை
விடை : இ)திருக்குறள்

56.தொகை நூல் எனச் சிறப்பிக்கப்படும் நூல்
அ)திருக்குறள்
ஆ)சிலப்பதிகாரம்
இ)திரிகடுகம்
ஈ)குறுந்தொகை
விடை : ஈ)குறுந்தொகை

57.தொகை நூல் எனச் சிறப்பிக்கப்படும் நூல்
அ)சீறாப்புராணம்
ஆ)பெரியபுராணம்
இ)குறவஞ்சி
ஈ)சிலப்பதிகாரம்
விடை : ஈ)சிலப்பதிகாரம்

58.அடைமொழியால் குறிக்கப்பெறும் நூல் ஈரடி வெண்பா என்று போற்றப்படும் நூல்
அ)பழமொழி
ஆ)உலா
இ)திருக்குறள்
ஈ)சீட்டக்கவி
விடை : இ)திருக்குறள்

60.அடைமொழியால் குறிக்கப்பெறும் நூல் புறப்பாட்டு
அ)பழமொழி
ஆ)திருக்குறள்
இ)தேம்பாவணி
ஈ)புறநானூறு
விடை : ஈ)புறநானூறு




No comments:

Post a Comment