Sunday, 14 August 2016

16.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
51.பிரித்துதெழுதுக : நிலத்தறைந்தான்
அ)நிலம் + அறை + அந்தான்
ஆ)நிலத்து + அறைந்தான்
இ)நிலம் + அறைந்தான்
ஈ)நிலம் + அறை + எந்தான்
விடை : ஆ)நிலத்து + அறைந்தான்

52.பிரித்துதெழுதுக : வெள்ளத்தனைய
அ)வெள்ளத் + தனைய
ஆ)வெள்ளம் + அதன + அனைய
இ)வெள்ளம் + அத்து + அனைய
ஈ)வெள் + அம் + அதனைய
விடை : இ)வெள்ளம் + அத்து + அனைய

53.பிரித்துதெழுதுக : உரமொருவதற்கு
அ)உரமொரு + அவற்கு
ஆ)உரம் + ஒருவன் + கு
இ)உரம் + ஒரு + அங்கு
ஈ)உரம் + ஒருவன்கு
விடை : ஆ)உரம் + ஒருவன் + கு

54.பிரித்துதெழுதுக : பல்பொருனீங்கிய
அ)பல + பொருள் + நீங்கிய
ஆ)பல்பொருள் + நீங்கிய
இ)பல + பொருட் + நீங்கிய
ஈ)பலர் + பொருட் + நீங்கிய
விடை : அ)பல + பொருள் + நீங்கிய

55.பிரித்துதெழுதுக : ஆற்றென்றலைப்பானும்
அ)ஆற்றென்று + அலைப்hனும்
ஆ)ஆற்று + அன்று + அலை + ஆனும்
இ)ஆற்று + என்று + அலைப்பானும்
ஈ)ஆற் + அன்று + அலைப்பானும்
விடை : இ)ஆற்று + என்று + அலைப்பானும்

56.பிரித்துதெழுதுக : கொங்கலர்தார்
அ)கொங்கு + அல்தார்
ஆ)கொங்கு + அலர் + தார்
இ)கொங்கு + அலர்தார்
ஈ)கொங்கு + அ + அலர் + தார்
விடை : ஆ)கொங்கு + அலர் + தார்

57. போதிலார் பிரித்துதெழுதுக
அ)போதி + இலார்
ஆ)போது + இலார்
இ)போது + இல் + ஆர்
ஈ)போ + து + இலார்
விடை : இ)போது + இல் + ஆர்

58.ஈரெட்டாண்டு பிரித்துதெழுதுக
அ)ஈரெட்டு + ஆண்டு
ஆ)ஈ + எட்டு + ஆண்டு
இ)இரண்டு + எட்டாண்டு
ஈ)இரண்டு + எட்டு + ஆண்டு
விடை : ஈ)இரண்டு + எட்டு + ஆண்டு

59.எற்கியைந்து பிரித்துதெழுதுக
அ)எல் + கு + இயைந்த
ஆ)ஏற்கு + இயைந்த
இ)எல் + இயைந்த
ஈ)எல்கி + இயைந்த
விடை : அ)எல் + கு + இயைந்த

60.வீடினதன்றறன் பிரித்துதெழுதுக
அ)வீடு + அனதன்று + அறன்
ஆ)வீடினதன் + அறன் + அறன்
இ)வீடினது + அன்று + அறன்
ஈ)வீடு + அன்று + அறன்
விடை : இ)வீடினது + அன்று + அறன்




No comments:

Post a Comment